By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: ” பூ ” விவசாயிகள், வியாபாரிகள் அதிக லாபம் பெற சூரிய சக்தி மூலம் இயங்கும் குளிர்விப்பு அலகு
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > ” பூ ” விவசாயிகள், வியாபாரிகள் அதிக லாபம் பெற சூரிய சக்தி மூலம் இயங்கும் குளிர்விப்பு அலகு
கனஂனியாகுமரி

” பூ ” விவசாயிகள், வியாபாரிகள் அதிக லாபம் பெற சூரிய சக்தி மூலம் இயங்கும் குளிர்விப்பு அலகு

Last updated: May 9, 2025 5:07 pm
May 9, 2025
31 Views
Share
SHARE

கன்னியாகுமரி மாவட்டம் தோவாளை வட்டாரத்தில் சூரிய சக்தி மூலம் இயங்கும் குளிர்விப்பு அலகு நிறுவுவதற்கான விழிப்புணர்வு முகாம்
தோவாளை மலர்ச்சந்தையில் வைத்து நடைபெற்றது. சூரிய சக்தியில் இயங்கும் குளிர்விப்பான் மூலமாக மின்சார செலவை தவிர்ப்பதுடன் பூக்கள்வரத்து அதிகமாகும் காலங்களில் மற்றும் பூக்கள் விலை குறையும் பொழுது குளிர்விப்பான் மூலமாக பூக்களை சேமித்து வைத்து விலை அதிகரிக்கும் பொழுது விற்பனை செய்வதால் விவசாயிகள் மற்றும் வியாபாரிகள் அதிக லாபம் பெறலாம். மேலும் இதன் மூலம் பூக்களை இரண்டு வாரங்கள் வரை சேமிக்கலாம் என்ற பல உபயோகமான தகவல்கள் விவசாயிகள் மற்றும் வியாபாரிகளுக்கு தெரிவிக்கப்பட்டது. இம் முகாமிற்கு தோட்டக்கலை துணை இயக்குநர் ஷீலா ஜாண் தலைமை தாங்கினார். இதில் வேளாண் சந்தைப்படுத்துதல் செயலாளர் விஷ்ணப்பன் வேளாண்மை துணை இயக்குநர்(வணிகம்) கீதா தோவாளை வட்டாரத்தை சார்ந்த விவசாயிகள், பூ வியாபாரிகள் மற்றும் அனைத்து வட்டார தோட்டக்கலை உதவி இயக்குநர்கள் கலந்துகொண்டனர். இம் முகாமினை தோவாளை வட்டார தோட்டக்கலை உதவி இயக்குநர் (பொ) ம. சந்திரலேகா ஏற்பாடு செய்திருந்தார்.

விளம்பரம்

You Might Also Like

குளச்சல் அருகே மாணவிக்கு பாலியல் தொல்லை; கடைக்காரர் மீது போக்சோவில் வழக்கு
போலீசாருக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாராட்டு
விவசாயிகள் குறைதீர்க்கும் நாள்
அகஸ்தீஸ்வரம் விவேகானந்தா கல்லூரியில் புத்தகங்கள் வெளியீட்டுவிழா
நாகர்கோவில் நீதிமன்றத்தில் அமைச்சர் மனோதங்கராஜ் உட்பட 11 பேர் ஆஜர்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
மதுரை

மதுரை திருப்பரங்குன்றம் முருகன் கோவிலில் 1008 திருவிளக்கு பூஜை

August 16, 2025
22 Views
காரியாபட்டி அருகே தொட்டியங்குளம் கல்லடியான் திருக்கோயிலில் மஹா‌ கும்பாபிஷேக‌ விழா
கடவூர் அருகே சின்னாம்பட்டியில் புதிய பகுதி நேர ரேஷன் கடை
மாநகராட்சியில் ஊழல் ஒழிப்பு உறுதி மொழி ஏற்பு
பலியான குடும்பத்திற்கு 4. லட்சம் நிதியுதவி
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • InterestsNew
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account