By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: கடவூர் அருகே சின்னாம்பட்டியில் புதிய பகுதி நேர ரேஷன் கடை
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கடவூர் அருகே சின்னாம்பட்டியில் புதிய பகுதி நேர ரேஷன் கடை
மாவட்டம்

கடவூர் அருகே சின்னாம்பட்டியில் புதிய பகுதி நேர ரேஷன் கடை

Last updated: August 26, 2024 12:27 pm
August 26, 2024
110 Views
Share
SHARE

கரூர் மாவட்டம் – ஆகஸ்ட் – 24

 

 

 கடவூர் அருகே சின்னாம்பட்டியில் புதிய பகுதி நேர ரேஷன் கடையை கிருஷ்ணராயபுரம் எம்.எல்.ஏ. க.சிவகாமசுந்தரி திறந்து வைத்தார்.

 

மாவத்தூர்  ஊராட்சி ரெட்டியபட்டியில் செயல்பட்டு வரும் ரேஷன் கடைக்கு சின்னாம்பட்டியில் இருந்து சென்று வருவதில் பெண்களுக்கு முதியவர்கள் மற்றும் கர்ப்பிணிப் பெண்களுக்கு மிகுந்த சிரமமாக இருப்பதாகவும் அதனால் சின்னாம்பட்டியில் புதிய பகுதிநேர ரேஷன் கடை அமைக்க வேண்டும் என்று திமுக கடவூர் தெற்கு ஒன்றிய செயலாளர் வீராச்சாமி (எ) சுதாகர் மாவத்தூர் ஊராட்சி மன்ற தலைவர் கீதா செந்தில்மோகன் ஒன்றிய கவுன்சிலர் ராமமூர்த்தி (CPM) ஆகியோர் கிருஷ்ணராயபுரம் எம்.எல்.ஏ. க.சிவகாமசுந்தரியிடம் கோரிக்கை விடுத்து வந்தனர்.

 

கோரிக்கை ஏற்கப்பட்டு சின்னாம்பட்டியில் புதிய பகுதி நேர ரேஷன் கடை அமைக்க வேண்டும் எம்.எல்.ஏ. க. சிவகாமசுந்தரிடம் பரிந்துரை செய்தார். தொடர்ந்து பணிகள் அனைத்தும் நிறைவு பெற்றதால் புதிய ரேஷன் கடை பொதுமக்கள் பயன்பாட்டிற்கு திறக்கும் நிகழ்ச்சி மாவத்தூர் ஊராட்சி மன்ற தலைவர் கீதா செந்தில்மோகன் தலைமையில் நடந்தது.

 

 இதில் கடவூர் தாசில்தார் இளம்பரிதி, திமுக கடவூர் தெற்கு ஒன்றிய செயலாளர் வீராச்சாமி (எ) சுதாகர், ஒன்றிய கவுன்சிலர் ராமமூர்த்தி (சி.பி.ஐ) கடவூர் தெற்கு ஒன்றிய மாவட்ட பிரதிநிதி செந்தில்மோகன் ஆகியோர் முன்னிலையில் வகித்தனர்.

 

சிறப்பு அழைப்பாளராக கிருஷ்ணராயபுரம் எம்.எல்.ஏ. க. சிவகாமசுந்தரி கலந்து கொண்டு புதிய பகுதி நேர ரேஷன் கடையை திறந்து வைத்து பொதுமக்களுக்கு பொருட்களை வழங்கி பேசினார். இதில் வட்ட வழங்கல் அலுவலர் பெரியசாமி, சின்னம்பட்டியில் வனத்துறை தலைவர் ராஜலிங்கம், ஊர் நாட்டாமை மூர்த்தி, (சி.பி.ஐ.எம்) ஒன்றிய செயலாளர் பழனிவேல், துணைச் செயலாளர் குமரேசன், திமுக வழக்கறிஞரணி ராஜகோபால், கணக்கப்பிள்ளை தர்மலிங்கம், வார்டு உறுப்பினர் நாகமணி, கந்தசாமி, திமுக நிர்வாகிகள் மணி, மணிவாகம், முருகேசன், கரிகாலன், ராமமூர்த்தி,  தீபன் ராஜ் மாவத்தூர் ஊராட்சி மன்ற செயலாளர் அன்பழகன் உள்பட பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

விளம்பரம்

You Might Also Like

மு க ஸ்டாலின் கடும் தாக்கு
திருச்சுழி அருகே காவை தென் இந்திய கட்டுமானம் மற்றும் அமைப்புசாரா தொழிலாளர்கள் முன்னேற்ற நலச்சங்கம் சார்பில் பனை விதைகள் பதிப்பு
முள்ளிப்பாளையம் கே.கே நகர் பகுதி மக்கள் குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகளை செய்து தரக்கோரி சாலை மறியல்
தமிழ்நாடு யாதவர் மகாசபை சார்பில் மாவீரன் அழகு முத்துக்கோன் 268-வது குருபூஜை விழா
பள்ளி காலாண்டு விடுமுறையில் சிறப்பு
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
ஈரோடு

ஈரோடு மாவட்டஒருங்கிணைந்த ம தி மு க நிர்வாகிகள் செயல் வீரர்கள் கூட்டம்

June 2, 2025
41 Views
அதிமுக சார்பில் மாபெரும் அன்னதானம்
கடல்நீர் வந்து செல்லும் வகையில் நீச்சல் குளம்
போச்சம்பள்ளி அரசு ஆண்கள் மேல் நிலைப்பள்ளி மாணவர்கள் போதை விழிப்புணர்வு பேரணி.
பருவமழை தாக்கத்தை எதிர்கொள்ள
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • InterestsNew
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account