திண்டுக்கல் ஒன்றியம் பாலகிருஷ்ணாபுரம் ஊராட்சியில் ஊராட்சி மன்ற அலுவலகத்தில் பொங்கல் விழா ஊராட்சி செயலாளர் சுரேஷ் தலைமையில் சிறப்பாக கொண்டாடப்பட்டது
இந்த விழாவில்
கோவிந்தராஜ் திட்ட ஒருங்கிணைப்பாளர்
முன்னாள் ஊராட்சி மன்ற உறுப்பினர்கள்
செந்தில்குமார்
பாலமுருகன்.
பணித்துணையாளர்கள் குழந்தை தெரசு
முத்துலட்சுமி. லட்சுமி.
ஜெயந்தி. தனலட்சுமி. கணினி உதவியாளர் ஈஸ்வரி. சரண்யா தூய்மை பணியாளர்கள் ஒருங்கிணைப்பாளர்கள்.பாத்திமா. சீதாலட்சுமி மற்றும் .சமூக ஆர்வலர் பிரசாத் மற்றும் பணியாளர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டு பொங்கல் கரும்பு கொடுத்து கொண்டாடப்பட்டது.