By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: பிரதமர் மோடியின் பதவியேற்பு விழா ஜூன் 9-க்கு தள்ளிவைப்பு?
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > அரசியல் > பிரதமர் மோடியின் பதவியேற்பு விழா ஜூன் 9-க்கு தள்ளிவைப்பு?
அரசியல்இநஂதியா

பிரதமர் மோடியின் பதவியேற்பு விழா ஜூன் 9-க்கு தள்ளிவைப்பு?

Last updated: June 8, 2024 3:02 pm
June 8, 2024
147 Views
Share
SHARE

ெல்­லி­யில் ஜூன் 9-ம் தேதி மாலை நரேந்­திர மோடி மூன்­றா­வது முறை­யாக பிர­த­ம­ராக பத­வி­யேற்க உள்­ளார் எனத் தக­வல் வெளி­யா­கி­யுள்­ளது. ஜூன் 8-ல் பிர­த­மர் மோடி பத­வி­யேற்­பார் என சொல்­லப்­பட்டு வந்த நிலை­யில், பல்­வேறு கார­ணங்­க­ளால் இவ்­விழா ஒரு­நாள் தள்­ளி­வைக்­கப்­ப­டு­வ­தாக தெரி­கி­றது.

இந்­தப் பத­வி­யேற்பு விழா­வில் தெற்­கா­சிய தலை­வர்­கள் பலர் பங்­கேற்­க­லாம் என்று எதிர்­பார்க்­கப்­ப­டு­கி­றது. வங்­க­தேச பிர­த­மர் ஷேக் ஹசீனா, இலங்கை அதி­பர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க ஆகி­யோர் பத­வி­யேற்பு விழா­வில் பங்­கேற்­க­வி­ருப்­பதை ஏற்­கெ­னவே உறு­திப்­ப­டுத்­தி­யுள்­ள­னர். அவர்­களை தொடர்ந்து நேபாள பிர­த­மர் புஷ்ப கமல் தஹால், பூடான் பிர­த­மர் ஷெரிங் டோப்கே மற்­றும் மொரீ­ஷி­யஸ் பிர­த­மர் பிர­விந்த் ஜக்­நாத் ஆகி­யோ­ருக்­கும் அழைப்­பி­தழ்­கள் அனுப்­பப்­பட்­டுள்­ள­தாக தெரி­கி­றது.

மக்­க­ளவை தேர்­த­லில் பாஜக தலை­மை­யி­லான தேசிய ஜன­நா­யக கூட்­டணி 292 இடங்­க­ளில் வெற்றி பெற்­றுள்­ளது. இதில் பாஜக 240 இடங்­களை கைப்­பற்­றி­யுள்­ளது. மத்­தி­யில் ஆட்சி அமைக்க 272 எம்.பி.க்களின் ஆத­ரவு தேவை என்­ப­தால், பாஜ­க­வுக்கு தனி­பெ­ரும்­பான்மை கிடைக்­க­ வில்லை. இத­னால், கூட்­டணி பலத்­து­டன் பாஜக ஆட்­சி­அ­மைக்­கி­றது.

இந்­நி­லை­யில், பிர­த­மர் மோடி தலை­மை­யில் மத்­திய அமைச்­ச­ரவை கூட்­டம் டெல்­லி­யில் உள்ள அவ­ரது இல்­லத்­தில் நேற்று நடை­பெற்­றது. புதிய அமைச்­ச­ரவை பத­வி­யேற்க ஏது­வாக 17-வது மக்­க­ள­வையை கலைக்க பரிந்­து­ரைத்து இக்­கூட்­டத்­தில் தீர்­மா­னம் நிறை­வேற்­றப்­பட்­டது. இந்த தீர்­மா­னத்தை குடி­ய­ர­சுத் தலை­வ­ருக்கு அனுப்பி வைக்­க­வும் முடிவு செய்­யப்­பட்­டது.

இதைத் தொடர்ந்து, குடி­ய­ர­சுத் தலை­வர் திர­வு­பதி முர்­முவை சந்­தித்த மோடி, பிர­த­மர் பத­வியை ராஜி­னாமா செய்­யும் கடி­தத்­தை­யும், 17-வது மக்­க­ள­வையை கலைப்­ப­தற்­கான அமைச்­ச­ரவை கூட்­டத்­தின் பரிந்­து­ரை­யை­யும் குடி­ய­ர­சுத் தலை­வ­ரி­டம் வழங்­கி­னார். அவ­ரது ராஜி­னா­மாவை ஏற்­றுக்­கொண்ட குடி­ய­ர­சுத் தலை­வர், புதிய அரசு அமை­யும் வரை பத­வி­யில் தொட­ரு­மாறு பிர­த­ம­ரை­யும், மத்­திய அமைச்­ச­ரவை குழு­வை­யும் கேட்­டுக் கொண்­டார்.

பின்­னர், தேசிய ஜன­நா­யக கூட்­டணி கட்­சி­க­ளின் தலை­வர்­கள் கூட்­டம் பிர­த­மர் மோடி­யின் இல்­லத்­தில் நேற்று மாலை நடை­பெற்­றது. இக்­கூட்­டத்­தில் சந்­தி­ர­பாபு நாயுடு, நிதிஷ்­கு­மார், மகா­ராஷ்­டிர முதல்­வர் ஏக்­நாத் ஷிண்டே, துணை முதல்­வர் அஜித் பவார், லோக் ஜன­சக்தி கட்சி தலை­வர் சிராக் பாஸ்­வான், மஜத தலை­வர் எச்.டி. குமா­ர­சாமி உள்­ளிட்­டோர் பங்­கேற்­ற­னர்.

இந்த கூட்­டத்­தின்­போ து, பிர­த­மர் மோடி தலை­மை­யில் மத்­தி­யில் மீண்­டும் பாஜக அரசு அமைய, சந்­தி­ர­பாபு நாயுடு, நிதிஷ் குமார் உள்­ளிட்­டோர் நிபந்­த­னை­யற்ற ஆத­ரவு கடி­தத்தை பிர­த­மர் மோடி­யி­டம் வழங்­கி­ய­தா­க­வும் தக­வல் வெளி­யா­கி­யுள்­ளது. தேசிய ஜன­நா­யக கூட்­டணி தலை­வ­ராக மோடி தேர்வு செய்­யப்­ப­டு­வ­தா­க­வும் இக்­கூட்­டத்­தில் தீ ர்­மா­னம் நிறை­வேற்­ற ப்­பட்­டது.

இந்த நிலை­யில், தேசிய ஜன­நா­யக கூட்­டணி கட்­சி­க­ளின் எம்.பி.க்கள் கூட்­டம் டெல்­லி­யில் உள்ள பாஜக தலைமை அலு­வ­ல­கத்­தில் நாளை (ஜூன் 7) நடை­பெற உள்­ளது. மத்­தி­யில் பாஜக கூட்­டணி ஆட்சி அமைப்­பது குறித்து இக்­கூட்­டத்­தில் ஆலோ­சிக்­கப்­ப­டும், கூட்­டணி கட்­சி­கள் சார்­பில் மக்­க­ளவை குழு தலை­வ­ராக மோடி தேர்வு செய்­யப்­ப­டு­வார் என்­றும் கூறப்­ப­டு­கி­றது.

இதைத் தொடர்ந்து பிர­த­மர் மோடி தலை­மை­யில் கூட்­டணி கட்­சி­க­ளின் தலை­வர்­கள் நாளை குடி­ய­ர­சுத் தலை­வர் திர­வு­பதி முர்­முவை சந்­தித்து, ஆட்சி அமைக்க உரிமை கோர உள்­ள­னர். தொடர்ந்து பிர­த­மர் மோடி பத­வி­யேற்பு விழா வரும் 9-ம் தேதி மாலை நடை­பெற உள்­ளது. பிர­த­மர் மோடி 3-வது முறை­யாக பதவி ஏற்­ப­தன் மூலம், தொடர்ந்து 3 முறை பிர­த­ம­ராக இருந்த முதல் பிர­த­மர் ஜவ­ஹர்­லால் நேரு­வின் சாத­னையை சமன் செய்ய உள்­ளார்.

விளம்பரம்

You Might Also Like

வேலூரில் பிரதமர் மோடி பங்கேற்கும் பிரம்மாண்ட பொதுக்கூட்டம்: மார்ச் 7ம் தேதிக்கு மாற்றம்: பாஜக தலைவர்கள் நேரில் ஆய்வு
ஓவியப் பயிற்சி மையத்தில் – மாணவர்களுக்கு வாழ்த்து தெரிவித்த அமைச்சர் அன்பில் மகேஷ்
நாகர்கோவில் மேற்கு மாநகர பாரதிய ஜனதா கட்சி விளையாட்டு மற்றும் திறன் மேம்பாட்டு பிரிவு புதிய நிர்வாகிகள் அறிவிப்பு
குமரி மாவட்டம் பாலபள்ளம் பேரூராட்சியில் சிறுவர் பூங்கா அமைக்க பொதுமக்களிடம் கையெழுத்து பெற்று திடக்கழிவு மேலாண்மை அமைக்க திட்டம்; கலெக்டரிடம் நாம் தமிழர் கட்சி சார்பில் மனு
கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலில் பிரதமர் மோடி சாமி தரிசனம்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
கனஂனியாகுமரிமாவட்டம்

இரணியல் அருகே விவசாயின் உழவு இயந்திரம் எரித்து தாக்குதல்

November 30, 2024
44 Views
சுசீந்திரம் தாணுமாலய சுவாமி கோவிலில் சனி பிரதோஷ வழிபாடு
ரூ.33.6 இலட்சம் பரிசுடன் எச்.சி.எல் சைக்ளத்தான் போட்டி
தேசப்பிதா காந்தியடிகளின் பிறந்தநாள் விழா
கன்னியாகுமரி – திருவனந்தபுரம் இரட்டை ரயில் பாதை பணி: பொது மேலாளர் ஆய்வு
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • InterestsNew
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account