By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: ரூ.33.6 இலட்சம் பரிசுடன் எச்.சி.எல் சைக்ளத்தான் போட்டி
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > சென்னை > ரூ.33.6 இலட்சம் பரிசுடன் எச்.சி.எல் சைக்ளத்தான் போட்டி
சென்னைமாவட்டம்

ரூ.33.6 இலட்சம் பரிசுடன் எச்.சி.எல் சைக்ளத்தான் போட்டி

Last updated: October 9, 2024 8:22 am
October 9, 2024
71 Views
Share
SHARE

சென்னை, அக்டோபர்- 08, எச்.சி.எல் , சைக்ளத்தான சென்னை 2024  விழிப்புணர்வு போட்டி  சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் நடைபெற்றது..

 

இப்போட்டி விழிப்புணர்வு நிகழ்ச்சியில் 2,500க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். தமிழ்நாடு அரசுடன் இணைந்து, இந்திய சைக்கிள் ஓட்டுதல் சம்மேளனத்தின் (சி.எஃப்.ஐ) எச்.சிஎல்  நிறுவனம் ஏற்பாடு செய்த இந்த நிகழ்வில், அனைத்து தரப்பு சைக்கிள் ஓட்டும் ஆர்வலர்களும் கலந்து கொண்டு, 

 பல்வேறு பிரிவுகளில் போட்டியிட்டு ரூ.33.6 பரிசுகளை வென்றனர். 

 

 

தமிழ்நாடு அரசின் விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் முதன்மைச் செயலாளர் அதுல்யா மிஸ்ரா, இந்திய சைக்கிள் ஓட்டுதல் கூட்டமைப்பு (சிஎஃப்ஐ) துணைச்செயலாளர் வி .என் .சிங் ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொண்டனர்.

 

தமிழக அரசின் கூடுதல் தலைமைச் செயலர் அதுல்யா மிஸ்ரா, “சென்னையின் விளையாட்டு நாட்காட்டியில் எச்.சி.எல் சைக்ளத்தான் ஒரு முக்கிய நிகழ்வாக உறுதியாக விளங்கும்.  மேலும் இதுபோன்ற நிகழ்வுகள் உடற்தகுதியையும், மனதுக்கு உற்சாகத்தையும் தரும். இந்த சைக்ளத்தான் தமிழக மனித வளத்தை  மேலும் வலிமையாக மாற்றும் . எச்.சி.எல் நிறுவனம் இதுபோன்ற நிகழ்ச்சிகளை தொடர்ந்திட வேண்டும் என்று தெரிவித்தார்.

விளம்பரம்

You Might Also Like

குற்றாலம் கலைவாணர் அரங்கத்தில் சாரல் திருவிழா
மணவாளக்குறிச்சி அருகே பாதை தகராறு: பெண் உட்பட 11 பேர் மீது ஆர்டிஓ விசாரணை
திருவட்டார் ஆதிகேசவப்பெருமாள் கோவிலில் கனரக வாகனம் மோதி படிக்கட்டு பக்க சுவர் சேதம்; ஓடுகள் பெயர்ந்து விழும் நிலையில் கோவில்….நடவடிக்கை எடுக்க கோரிக்கை
இரணியல் அருகே‎ விபத்தில் சிக்கிய வாலிபர் உயிரிழப்பு
வெறி நோய் இல்லாத ஊராட்சிகளை உருவாக்க தன்னார்வ பணியாளர்களுக்கு பயிற்சி; ஊரக வளர்ச்சி, ஊராட்சி துறை ஆணையர் பொன்னையா தொடங்கி வைத்தார்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
சேலம்

முதலமைச்சர் மு க ஸ்டாலின் பிறந்தநாள்

March 23, 2025
60 Views
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சார்பாக செயல்வீரர்கள் கூட்டம் நடைபெற்றது
துணை மின் நிலையங்களில் இன்று மின் தடை
தஞ்சாவூரில் ஹெல்மெட் அணிந்து வந்தவர்களுக்கு போக்குவரத்து போலீசார் மரக்கன்றுகளை கொடுத்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
திற்பரப்பு அருவியில் சுற்றுலா பயணிகள் குளிக்க 3-வது நாளாக தடை
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account