By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: மனு கொடுக்கும் போராட்டம்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > மனு கொடுக்கும் போராட்டம்
கனஂனியாகுமரிமாவட்டம்

மனு கொடுக்கும் போராட்டம்

Last updated: February 17, 2025 9:50 pm
February 17, 2025 19 Views
Share
SHARE

மார்த்தாண்டம், பிப்.18-

 

கோரிக்கைகளை வலியுறுத்தி இந்து முன்னணி சார்பில் முற்றுகை போராட்டம்  நடந்தது

 

  குமரி மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற சிவாலய ஓட்டம் வரும் 26 ஆம் தேதி நடைபெறுவதால் 12- சிவாலயங்களுக்கு உட்பட்ட பகுதிகளிலும் சாலை வசதி, தெரு விளக்கு வசதி ,போக்குவரத்து வசதி, பாதுகாப்பு வசதி, குடிநீர் வசதி, மருத்துவ வசதி ஆகியவை செய்து கொடுக்க வேண்டுமென இந்து அமைப்புகள் அரசு மற்றும் மாவட்ட நிர்வாகத்திற்கு  தொடர்ந்து கோரிக்கை விடுத்து வருவதோடு போராட்டம் நடத்தி வருகின்றனர்.

 

இந்நிலையில் குழித்துறை நகராட்சிக்கு உட்பட்ட மார்த்தாண்டம் மேம்பாலத்தின் அடிப்பகுதியில் தெருவிளக்குகள் எரியவில்லை எனவும் அதனை உடனடியாக சீரமைத்து கொடுக்க வேண்டும் எனவும் குழித்துறை நகர இந்து முன்னணி சார்பில் குழித்துறை நகராட்சி அலுவலகத்தை  முற்றுகையிட்டு ,குழித்துறை நகராட்சி அதிகாரிகளிடம் மனு அளிக்கும் போராட்டம் நடத்தினர். 

 

இந்தப் போராட்டத்திற்கு நகரத் தலைவர் வினு குமார் தலைமை தாங்கினார் .பொதுச் செயலாளர் விமல் ராஜ் முன்னிலை வகித்தார். மேலும் போராட்டத்தில் குழித்துறை நகர பாஜக தலைவர் சுமன், மாவட்ட கவுன்சிலர் ராஜேஷ் பாபு உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர் .

You Might Also Like

ஊத்தங்கரையில் பிராணா கேந்திரா ஆஸ்ரமம் மற்றும் இந்தியன் ரெட் கிராஸ் சொசைட்டி இணைந்து நடத்தும் மாரத்தான் 2025 இளைஞர்கள் திருவிழா

ராமநாதபுரம் கோதண்ட ராமர் சுவாமி கோயில் ஆனி பிரமோற்சவ விழா தேரோட்டம்

காக்கி நிறத்தை பார்த்தாலே பயப்படுகிறார்கள் – பொள்ளாச்சி ஜெயராமன் எம்.எல்.ஏ

தமிழக நொய்யல் விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தினர்கள் சார்பில் வருகிற 13-ம் தேதி காலவரையற்ற உண்ணாவிரத போராட்டம்

மாற்று கட்சியை சேர்ந்த 50க்கும் மேற்பட்டோர் அதிமுகவில் இணைந்தனர்

Share
Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!

Popular News
குற்றம்தேனிமாவட்டம்

தனியார் பஸ் டூவீலர் நேருக்கு நேர் மோதி விபத்து

October 7, 2024 13.6k Views
வேலூர் மேல்மொணவூர் பல்லவன் கல்வியியல் கல்லூரியில் 15 ஆம் ஆண்டு விழா.
திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் கூட்டரங்கில் நடைபெற்ற மக்கள் குறை தீர்வு நாள்
தருமபுரி மாவட்டத்தில் ரூ.61.74 கோடி மதிப்பீட்டில் திருவண்ணாமலை – அரூர் (வழி) தானிப்பாடி சாலை
மீனவர்கள் மீது தாக்குதல் 8 பேர்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • InterestsNew
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account

Register Lost your password?