By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: மாவட்ட சலவைத் தொழிலாளர்கள் சங்கம் சார்பில் மனு
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கோயம்புத்தூர் > மாவட்ட சலவைத் தொழிலாளர்கள் சங்கம் சார்பில் மனு
கோயம்புத்தூர்மாவட்டம்

மாவட்ட சலவைத் தொழிலாளர்கள் சங்கம் சார்பில் மனு

Last updated: September 4, 2024 1:13 pm
September 4, 2024
130 Views
Share
SHARE

கோவை செப்:04

 

கோவை மாவட்டம் மத்திய மாவட்ட சலவைத் தொழிலாளர்கள் சங்கம் சார்பில் கோவை மாவட்ட ஆட்சியர் அவர்களிடம் இலவச வீட்டு மனை பட்டா சலவைப்பெட்டி நலிந்த சலவைத் தொழிலாளர்களுக்கு நிதி உதவி சலவைத் தொழிலாளர் அவரது கணவர் இறந்து வாடும் குடும்பத்திற்கு சுய தொழில் செய்ய நிதி உதவி வழங்குமாறு மற்றும் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி  கோரிக்கை மனுவை பெற்று பரிசீலித்து நிறைவேற்றித் தருமாறு தங்களின் மேலான சமூகத்தை மிகவும் தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறோம்.

எங்களது சங்கம் 1950 ஆம் ஆண்டு துவக்கப்பட்டது. 

 

பதிவு எண்.1605 MDS என்று துவங்கப்பட்ட காலத்தில் இருந்து இன்று வரை வண்ணார்களை SC பட்டியலில் சேர்க்கச் சொல்லி போராடி வருகிறோம். இந்தியாவில் 17 மாநிலங்களிலும், 3 யூனியன் பிரதேசங்களிலும் தமிழகத்தில் தென் மாவட்டங்களில் சில தாலூக்காகளிலும் SC பட்டியலில் உள்ளார்கள், அரசன் முதல் ஆண்டி வரை அனைவருக்கும் சலவை செய்து கொடுக்கிறோம். 

 

தமிழகம் முழுவதும் ஒரே சீராக அனை

வரையும் SC பட்டியலில் சேர்க்க வழிவகை செய்யுமாறு கேட்டுக்கொள்கிறோம்.

 சல்லைத்தொழிலாளர்களுக்கு கரிபோட்டு தேய்க்கும் இஸ்திரி பெட்டிக்கு பதிலாக எரிவாயு இஸ்திரிப் பெட்டி வழங்கிய மாண்புமிகு தமிழக முதல் அமைச்சர் அவர்களுக்கு நெஞ்சம் நிறைந்த நன்றியை  சலவைத்

தொழிலாளர்களுக்கு இலவச மின்சாரமும், இலவச எரிவாயு சிலிண்டரும் வழங்கி வண்ணார் சமுதாய முன்னேற்றத்திற்கு உதவுமாறு மிகவும் தாழ்மையுடன் கேட்டுக்

கொள்கிறோம்.

 

மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சிகளில் நவீன சலவையகம் அமைக்க மாண்புமிகு தமிழக முதலமைச்சர் அவர்களின் அறிவிப்பின் படி 10 பேர் கொண்ட ஆண்கள் சுய உதவிக்குழு அமைத்ததற்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம். உடன் மாநில பொதுச் செயலாளர் எம் என் சுப்பிரமணியம் மாவட்டத் துணைச் செயலாளர் ஏ வெள்ளிங்கிரி மாநில செயற்குழு உறுப்பினர் செல்வம் மற்றும் நிர்வாகி நாகராஜ் அனைவரும் கலந்து கொண்டனர்.

விளம்பரம்

You Might Also Like

கனிம வளங்கள் ஏற்றி சென்ற லாறிகள் சிறைபிடிப்பு
தஞ்சாவூர் மாவட்டத்தில் பள்ளி வாகனங்கள் ஆய்வு
இந்தியப் பாரம்பரிய கலை இலக்கியப் பேரவை
தேமுதிக மாபெரும் உறுப்பினர் சேர்க்கை முகாம்
பட்ஜெட் விளக்க பொதுக்கூட்டம்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
கனஂனியாகுமரிமாவட்டம்

பாரதிய வியாபாரிகள் வணிகர்கள் சங்கம்

January 8, 2025
96 Views
கலசலிங்கம் பல்கலைக்கழகம் தடயவியல் துறை
நபிகள் நாயகம் பிறந்த நாளையொட்டி நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா
விளையாட்டு மேம்பாட்டு அணி
கர்மவீரர் காமராஜர் பிறந்த நாள் விழா
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account