By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: வெள்ளாற்றில் மீண்டும் மணல் திருட்டு
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > அரியலூர் > வெள்ளாற்றில் மீண்டும் மணல் திருட்டு
அரியலூர்மாவட்டம்

வெள்ளாற்றில் மீண்டும் மணல் திருட்டு

Last updated: September 4, 2024 1:16 pm
September 4, 2024
45 Views
Share
SHARE

அரியலூர், செப்;04

 

அரியலூர் மாவட்டம் செந்துறை வட்டம் வெள்ளாற்றில் மணல் திருட்டில் ஈடுபடும் நபர்களை கண்டறிந்து காவல்துறையும் வருவாய்த் துறையும் இணைந்து கட்டுப்படுத்த முயற்சி மேற்கொண்டாலும் ஏதேனும் ஒரு வகையில் மணல் திருட்டை மணல் திருடர்கள் தொடர்ந்து கொண்டே தான் இருக்கிறார்கள். மணல் திருட்டு நடக்கும் இடங்கள் சிமெண்ட் ஆலை ஒட்டியே உள்ள வெள்ளாற்றில் அதேபோன்று ஆலை கம்பெனி கிரஷ்சர் ( ஆனைவாரி ஓடைதரைபாலம்) அருகில் மாட்டு வண்டிகள் மூலம் இந்த மணல் அடித்து சேமித்துவைக்கப்பட்டுள்ளது. இரவு நேரத்தில் லாரிகள் மூலம் கடத்தப்பட்டு ஒரு லோடு 80 ஆயிரம் முதல் ஒரு லட்சம் வரை விற்பனை செய்யப்பட்டு வருகிறது. எனவே மணல் திருட்டை தடுக்க நிரந்தரமான பறக்கும் படையை மாவட்ட காவல் துறையும் வருவாய் துறையும் உருவாக்க வேண்டும் என தமிழ் பேரரசு கட்சி கேட்டுக் கொள்கிறது. மேலும் ஆற்றில் இறங்கும் பாதைகளில் குழிகளை வெட்டி ஆற்றில் இறங்காமல் இருக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். அதுபோல குறிப்பிட்ட சில இடங்களில்பெரும் கற்களைக் கொட்டி கரைகளை பலப்படுத்தினாலும் வண்டிகள் ஆற்றில் இறங்குவதை தடுக்க முடியும். இது போன்ற முயற்சிகளை வருவாய்த்துறையினர் மேற்கொள்ள வேண்டும் என தமிழ்ப் பேரரசு கட்சி கேட்டுக் கொள்கிறது. மேலும் சிமெண்ட் ஆலை நிர்வாகத்தின் கட்டுபாட்டில்உள்ள நிலத்திலிருந்து தொடர்ச்சியாக செம்மண் திருடப்பட்டு கடலூர் மாவட்டம் முழுவதும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இதனை  தடுக்க மாவட்ட நிர்வாகம் ரோந்து பணியை தீவிரப்படுத்தி காவல்துறையினரும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

 

அரியலூர் மாவட்ட செய்தியாளர் வினோத்குமார்

விளம்பரம்

You Might Also Like

கலை அறிவியல் கல்லூரியில் ஆசிரியர் மேம்பாட்டு திறன் பயிற்சி
கார்மல் மேல் நிலைப்பள்ளி மாநில அளவில் முதலிடம்
தமிழ்ப் புலிகள் இரயில் மறியல் போராட்டம்
சேனம்விளை அரசு தொடக்க பள்ளியில் 2 வகுப்பறை கட்டிடம் விஜய்வசந்த் எம்பி திறந்தார்
கமுதி மேட்டுத்தெரு உச்சமாகாளியம்மன் கும்பம் எடுத்தல் விழா
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
கனஂனியாகுமரி

விவகாரத்து பெற்றுத் தருவதாக கூறி ரூ 13 லட்சம் மோசடியில் ஈடுபட்ட கணவனின் உறவினர்கள்

May 1, 2024
107 Views
போதை மறுவாழ்வு மையம் 4 – ஆம் ஆண்டு
2ம் ஆண்டு மாபெரும் மினி மாரத்தான் போட்டி
தஞ்சாவூரில் உலக சுற்றுச்சூழல் தினம்!!
சிக்கிக்கொண்ட குடியரசு தலைவரின் ஹெலிகாப்டர்; மீட்ட பாதுகாப்புப் படையினர்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • InterestsNew
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account