குமரி மாவட்டம் நாகர்கோவில் பெருவிளை பா ஜ க சார்பில் நடைபெற்ற சம கல்வி கொள்கையை ஆதரித்து கையெழுத்து இயக்கம் நடைபெற்றது. இதில் மாவட்ட தலைவர் கோபகுமார்,மாநில செயலாளர் மீனா தேவ், பொருளாதார பிரிவு மாவட்ட தலைவர் ஐயப்பன், மண்டல் தலைவர் மற்றும் முன்னாள் மண்டல் தலைவர் சிவபிரசாத், சிவசீலன், முன்னாள் பொது செயலாளர் அகிலன், பாலசுப்ரமணியன்,பெருமாள், இளைஞர் அணி செயலாளர் ஜெயந்தி, சக்தி கேந்திர தலைவர் சிவகுமார் கிளை தலைவர் சதீஷ் நாகராஜன் மற்றும் நாகராஜன், பாஜகவை சேர்ந்தவர்கள் பலர் கலந்து கொண்டனர்.



