[3:04 pm, 9/1/2025] +91 96777 06646: ஊட்டி.ஜன.11.
நீலகிரி மாவட்டம் உதகை ஊராட்சி ஒன்றியம் கக்குச்சி ஊராட்சி சமுதாய கூடத்தில் நடைபெற்ற மக்கள் சந்திப்பு முகாமில் மாவட்ட ஆட்சித் தலைவர் லட்சுமி பவ்யா தண்ணீரு கலந்து கொண்டு 60 பயனாளிகளுக்கு ரூ.1.61 கோடி மதிப்பில் பல்வேறு அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
தமிழ்நாடு மாநில ஊரக மற்றும் நகர்ப்புற வாழ்வாதாரம் சார்பில் ஐந்து மகளிர் சுய உதவி குழுவிற்கு ரூ.10 லட்சம் மதிப்பில் தொழில் தொடங்க வங்கி கடன் இணைப்பு பெறுவதற்கான ஆணைகளையும் மாவட்டம் முன்னோடி வங்கி சார்பில் 2 பயனாளிகளுக்கு 3 . லட்சம் மதிப்பில் விவசாய கடன் உதவிகளும், ஒரு பயனாளிக்கு ரூ. 5.70 லட்சம் மதிப்பில் தொழில் தொடங்க கடன் உதவியும், வாழ்ந்து காட்டுவோம் திட்டத்தின் கீழ் மூன்று பயனாளிக்கு ரூ. 2.10 லட்சம் மதிப்பில் கடன் உதவியும் தோட்டக்கலை துறை சார்பில் மூன்று பயனாளிகளுக்கு ரூ.67.608 மதிப்பில் தெளிப்பு நீர் பாசன கருவிகளையும், ஒரு பயனாளிக்கு ரூ 4.67லட்சம் மதிப்பில் பசுமை குடில் அமைப்பதற்கான ஆணைகளையும் ஒரு பயனாளிக்குரூ. 77.510 மதிப்பில் கார்நேசன் நடவுப் பொருளும், வேளாண் பொறியியல் துறையின் சார்பில் மூன்று பயனாளிகளுக்கு ரூ. 1.32 லட்சம் மதிப்பிலான பவர் வீடர்களும், ஒரு பயனாளிக்கு ரூ.1.18 லட்சம் மதிப்பில் பவர் டில்லரும், மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வு துறை சார்பில் மக்களே தேடி மருத்துவத் திட்டத்தின் கீழ் 5 பயனாளிக்கு ரூ. 5.000 மதிப்பில் மருந்து பெட்டகங்களையும்,
[3:04 pm, 9/1/2025] +91 96777 06646: வழங்கினார் ஐந்து பயனாளிகளுக்கு ரூ. 10 லட்சம் மதிப்பில் ஊட்டச்சத்து பெட்டகங்களையும், ஐந்து பயனாளிகளுக்கு ரூ. 25 லட்சம் மதிப்பில் முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டுக்கான புதிய அட்டைகளையும், வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறையின் சார்பில் 10 பயனாளிகளுக்கு ரூ. 25 ஆயிரம் மதிப்பில் புதிய குடும்ப அட்டைகளும், கூட்டுறவு துறையின் சார்பில் 13 பயனாளிகளுக்கு ரூ.16.13 லட்சம் மதிப்பீட்டில் கடன் பெறுவதற்கான அனுமதி ஆணைகளையும், மாற்றுத்திறனாளி நலத்துறை சார்பில் 2 மாற்றுத்திறனாளிகளுக்கு ஈமச்சடங்கு உதவித்தொகை ரூபாய் 34 ஆயிரத்துக்கான காசோலைகளையும், வழங்கினார். மொத்தம் 60 பயனாளிகளுக்கு ரூ. 1.61 கோடி மதிப்பில் அரசின் பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கப்படுகிறது எனவும் மாவட்ட ஆட்சித் தலைவர் தெரிவித்தார் இம்முகாமில் உதகை வருவாய் கோட்டாட்சியர் சதீஷ்குமார், தோட்டக்கலைத்துறை இணை இயக்குனர் சிபிலா மேரி, உதவி ஆணையர் தனி பிரிவு சமூக பாதுகாப்பு திட்ட தனித்துணை ஆட்சியர் கல்பனா, வேளாண் பொறியியல் துறை செயற்பொறியாளர் செந்தில்குமார், மாவட்ட தொழில் மைய பொது மேலாளர் பொறுப்பு திலகவதி, தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய உதவி பொறியாளர் சங்கீதா ஆகியோர் கலந்து கொண்டனர். முகாமில் அங்கன்வாடி அமைத்துள்ள ஸ்டால்களையும் ஆட்சியர் பார்வையிட்டார். இம்முகாமில் கக்குச்சி ஊராட்சி பகுதி கிராமங்களை சேர்ந்த பொதுமக்கள் அடிப்படை வசதிகள் மற்றும் பிரச்சனைகள் சம்பந்தமான கோரிக்கை மனுக்களை ஆட்சியரிடம் வழங்கினர்.