By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: ரோடு சேதமடைந்து குண்டும்குழியுமாக பல ஆண்டாக இருப்பதால் மக்கள் சிரமப்படுகின்றனர்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > ரோடு சேதமடைந்து குண்டும்குழியுமாக பல ஆண்டாக இருப்பதால் மக்கள் சிரமப்படுகின்றனர்
மாவட்டம்

ரோடு சேதமடைந்து குண்டும்குழியுமாக பல ஆண்டாக இருப்பதால் மக்கள் சிரமப்படுகின்றனர்

Last updated: May 22, 2024 3:48 pm
May 22, 2024
122 Views
Share
SHARE

கமுதி அருகே கே.நெடுங்குளம், திருச்சிலுவையாபுரம் s.புதுப்பட்டி உடைகுளம் பெருமா பட்டி உள்ளிட்ட பல்வேறு கிராமங்களுக்கு செல்லும் ரோடு  சேதமடைந்து குண்டும்குழியுமாக பல ஆண்டாக  இருப்பதால் மக்கள் சிரமப்படுகின்றனர்.

 

கமுதி அருகே கே.நெடுங்குளம், புதுக்கிராமம், தலைவ நாயக்கன்பட்டி, திருசிலுவையாபுரம் உள்ளிட்ட 8க்கும் மேற்பட்ட கிராமங்களில் ஆயிரத்திற்கும் அதிகமான குடும்பங்கள் வசிக்கின்ற னர். கமுதியிலிருந்து இந்த கிராமங்களுக்கு செல்லும் ரோடு பல ஆண்டுகளுக்கு முன்பு போடப்பட்டது . முறையான பராமரிப் பின்றி ரோட்டில்      ஜல்லிக்கற்கள் முக்கால்வாசி  ஆங்காங்கே பெயர்ந்து குண்டும் குழியுமாக சேதமடைந்துள் ளது. மழைக் காலங்களில் பள்ளங்களில் தண்ணீர் தேங்கி நிற்கிறது.இதனால் இவ்வழியே செல்வதற்கு கிராம மக்கள் அச்சப்படு கின்றனர். இது குறித்து 

 

கே.நெடுங்குளம் பொதுமக்கள்  கூறியதாவது: கமுதியில் இருந்து கே.நெடுங்குளம், திருசி லுவைப்புரம் உள்ளிட்ட பல்வேறு கிராமங்கள் செல்லும் முக்கியமான ரோடு சேதமடைந்து நடப்பதற்கே லாயக்கற்ற தாக மாறி உள்ளது. அவசர நேரத்தில் ஆம்புலன்ஸ் செல்வதற்கு கூட சிரமப்ப டுகின்றனர்.

 

குறிப்பிட்ட நேரத் தில் பள்ளி, கல்லுாரிக்கு மாணவர்கள் செல்ல முடி யவில்லை. டூவீலரில் செல்பவர்கள் ஒருவித அச்சத்துடன் செல்கின்றனர். பலமுறை புகார் அளித் தும் நடவடிக்கை எடுக் கப்படவில்லை. ஓட்டு கேட்டு வரும் வேட்பாளர் வெற்றி பெற்ற பின் மக் களின் கோரிக்கைகளை நிறைவேற்ற செவி சாய்க் கவில்லை.

 

எனவே மாவட்டஅதிகா ரிகள் ஆய்வு செய்து புதிய ரோடு அமைக்க வேண் டும் என்று கோரிக்கை விடுத்தனர்.

விளம்பரம்

You Might Also Like

பிறந்தநாள் செய்தி உறுதியேற்பு நிகழ்வு
போதை பொருட்கள் ஒழிப்பு விழிப்புணர்வு
ஊடக விழிப்புணர்வு கிரிக்கெட் போட்டி
பத்திரிகையாளர் நல வாரியத்தில் உறுப்பினர் சேர்க்க தீவிர நடவடிக்கை
சோகத்தூரில் உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News

ஹாக்கி கழகம் சார்பில் மாணவர்களுக்கு இலவச பயிற்சி

July 5, 2024
89 Views
தமிழ்நாடு அரசின் விலையில்லா மிதிவண்டி வழங்கப்பட்டது
தஞ்சாவூர் மாவட்டத்தில் பள்ளி வாகனங்கள் ஆய்வு
முள்ளூர்துறையில் காம்பவுண்ட் சுவர் இடிப்பு: 34 பேர் மீது வழக்கு பதிவு
திருச்சி: ஆயுள் தண்டனை கைதி உயிரிழப்பு
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • InterestsNew
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account