By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: இரண்டு கடைகளின் மீது அபராதம்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > திருப்பூர் > இரண்டு கடைகளின் மீது அபராதம்
திருப்பூர்மாவட்டம்

இரண்டு கடைகளின் மீது அபராதம்

Last updated: March 3, 2025 4:20 pm
March 3, 2025
137 Views
Share
SHARE

திருப்பூர்: மார்ச்:3 மாவட்டம் 

மாவட்ட ஆட்சித் தலைவர் கிருஸ்த்துராஜ் இ.ஆ.ப அவர்களின் உத்தரவின் பேரில் மாவட்ட நியமன அலுவலர் உணவு பாதுகாப்பு துறை மருத்துவர் விஜயலலிதாம்பிகை அவர்களின் தலைமையில் ஆறுச்சாமி,  பாலமுருகன் மற்றும் ஸ்டாலின்பிரபு ஆகிய உணவு பாதுகாப்பு அலுவலர்கள் அடங்கிய குழு திருப்பூர் மாநகராட்சி  பகுதிகளில் ஆய்வு மேற்கொண்டனர். ஆய்வில் உணவகங்கள் மற்றும் இறைச்சி பதப்படுத்தி பொட்டலம் இட்டு விற்பனை செய்யும் நிலையங்களில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. ஆய்வில் பதப்படுத்தும் நிலையங்களில் செயல்படக்கூடிய குளிரூட்டிகள் போதுமான உரைநிலையில் உள்ளனவா எனவும் பொட்டலமிடப்பட்டகாலாவதி தேதி உள்ளிட்ட விபரங்கள் மற்றும் பதப்படுத்தும் நிலையங்களின் சுகாதாரம் அங்கு பணி செய்யக்கூடிய பணியாளர்களின் தன்சுத்தம் மருத்துவ பரிசோதனை சான்று மற்றும் கொள்முதல் விற்பனை பதிவேடுகள் உள்ளனவா எனவும் ஆய்வு செய்யப்பட்டது. குறிப்பாக சிக்கன் மற்றும் மட்டன் வகைகளை பதப்படுத்தும் பொழுது மைனஸ் 4 டிகிரி செல்சியஸில் இறைச்சிகளை முறையாக பதப் படுத்தவும் முறையான உணவு பாதுகாப்பு பயிற்சி பெற்ற பணியாளரின் மூலமாக சிக்கன் மற்றும் மட்டன் வகைகளை ப்ராசஸ் செய்ய அறிவுறுத்தப்பட்டது. மேலும் சிக்கன் மட்டன் வகைகளை குளிரூட்டியில் வைக்கும் பொழுது குளிரூட்டியின் உரைநிலையை உறுதி செய்யும் விதமாக பராமரிப்பு பதிவேடு வைக்க அறிவுறுத்தப்பட்டது. மேலும் இறைச்சிகளை பதப்படுத்துவதற்கு தயார் செய்யும் இடம் ரத்தக்கரைகள் இல்லாத வாறும் துர்நாற்றம் இல்லாதவாறு சுத்தமாகவும் சுகாதாரமாகவும் பார்த்துக்கொள்ள அறிவுறுத்தப்பட்டது. மேலும் ஆய்வின் போது பொட்டலமிடப்பட்ட சிக்கன் மற்றும் மட்டன் வகைகள் காலாவதியான நிலையில், முறையற்ற நிலையில் பதப்படுத்தப்பட்ட உட்கொள்ள தகுதியற்ற  சுமார் 75 கிலோ அளவிலான இறைச்சியானது இறைச்சி கடையிலிருந்தும் சுமார் 7கிலோ அளவிலான சமைத்த கெட்டுப்போன, உட்கொள்ள இயலாத இறைச்சியானது உணவகத்திலிருந்தும் கைப்பற்றப்பட்டு பினாயில் ஊற்றி அழிக்கப்பட்டது.

மேலும் உணவகங்களில் சமைத்த இறைச்சியை குளிர்சாதன பெட்டிகளில் வைத்திருந்து மீண்டும் பயன்படுத்தக்கூடாது என அறிவுறுத்தப்பட்டது. மேலும் கொள்முதல் பதிவேடு மற்றும் ஸ்டாக் ரெஜிஸ்டர் ஆகியவற்றை பராமரிக்க உத்தரவிடப்பட்டது. பணியாளர்கள் தன் சுத்தம் பேணவும் மருத்துவ சான்றிதழ்களை ஆறு மாதத்திற்கு ஒரு முறை பெறவும் அறிவுறுத்தப்பட்டது, மேலும் உணவு பாதுகாப்பு பயிற்சிபெற்ற ஒருவரை கொண்டு மேற்பார்வை செய்ய அறிவுறுத்தப்பட்டது. மேலும் சிக்கன் , மட்டன் வகைகளை அவ்வப்போது தேவைப்படும் அளவிற்கு  வாங்கிக் கொள்ளவும் அவற்றை இருப்பு வைத்துக் கொள்வதை தவிர்க்கவும் அறிவுறுத்தப்பட்டது. உணவு பாதுகாப்புச் சட்டம் விதிமுறைகளுக்கு முரணாக செயல்பட்ட இரண்டு கடைகளின் மீது அபராதமும் விதிக்கப்பட்டது. மேலும் இது போன்ற திடீர் ஆய்வுகள் தொடர்ந்து நடத்தப்பட்டு உணவு பாதுகாப்புச் சட்டம் அதன் விதிகளுக்கு முரணாக செயல்படக்கூடிய உணவு கடைகள் மீது உரிய நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டது. உணவு பாதுகாப்பு  தொடர்பான புகார்களை 9444042322 என்ற எண்ணிற்கு வாட்ஸ்அப்பிலோ  அல்லது உணவு பாதுகாப்பு குறை தீர்ப்பு செயலி மூலமாகமோ புகார் தெரிவிக்கலாம் என்றும் நுகர்வோர்களாகிய பொது மக்களுக்கு உணவு பாதுகாப்புத் துறையினர் வேண்டுகோள் விடுத்தனர்.

விளம்பரம்

You Might Also Like

திக்கணம்கோட்டில் போர்வெல் அமைத்தததால் மக்கள் அவதி
நித்திரவிளை அருகே வீட்டில் குட்கா புகையிலை விற்பனை செய்த பெண் கைது
மாநகராட்சி கூட்டத்தில் மேயர் ஜெகன் பெரியசாமி தெரிவித்தார்
சிறுபான்மையினர் ஆணைய கலந்துரையாடல் கூட்டம்
அலெக்ஸ் இயக்கத்தில் தொடாதே திரைப்படம்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
கனஂனியாகுமரி

சிவந்தி ஆதித்தனார் கல்லூரியில் கிரிக்கெட் போட்டி

March 23, 2025
59 Views
புதிய நிர்வாகிகள் தேர்வு
ஆய்வக உதவியாளர்கள் சங்க மாநில பொதுக்குழு கூட்டம்
ஸ்ரீ கழுங்கு முனியாண்டி கோயில் ஏழாம் ஆண்டு அன்னதான விழா
லப்பை கிருஷ்ணாபுரம் கிராமத்தில் 2ஆம் ஆண்டு ஸ்ரீ கெங்கை அம்மன் திருவிழா.
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • InterestsNew
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account