By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: ஒரு கிராமம் -ஒரு காவலர் -2 சிசிடிவி திட்ட
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > ஒரு கிராமம் -ஒரு காவலர் -2 சிசிடிவி திட்ட
கனஂனியாகுமரி

ஒரு கிராமம் -ஒரு காவலர் -2 சிசிடிவி திட்ட

Last updated: April 13, 2025 1:53 am
April 13, 2025
81 Views
Share
SHARE

நாகர்கோவில் ஏப் 13

கன்னியாகுமரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்டாலின் மக்கள் நல நடவடிக்கைகளின் தொடர்ச்சியாக ஒரு கிராமம் -ஒரு காவலர் -2 சிசிடிவி எனும் இத்திட்டத்தினை சுசீந்திரம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட புல்லுவிளை கிராமத்தில் நேற்று தொடங்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியில் அந்த கிராமத்திற்கு இந்திட்டத்தின் கீழ் நியமிக்கப்பட்ட காவலர் ராஜகுமார் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பொதுமக்களுக்கு அறிமுகப்படுத்தினார். இந்நிகழ்ச்சியில் கன்னியாகுமரி உட்கோட்ட காவல் துணை கண்காணிப்பாளர் மகேஷ் குமார் உடன் இருந்தார்.

ஊர்க்காவல் கண்காணிப்பு திட்டம்:

இத்திட்டத்தின்படி, கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள அனைத்து கிராமங்களுக்கும் ஒரு காவலர் நியமிக்கப்படுவார். இவற்றில் தாய் 97 கிராமங்களும் 1164 குக்கிராமங்களும் உள்ளன. இவற்றை 761 துணை ரோந்துகளாக பிரித்து, ஒவ்வொரு ரோந்திற்கும் தலா 1 காவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளார். இந்த முயற்சியின் கீழ், காவல்துறையினர் வாரத்திற்கு மூன்று முறை அவர்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ள கிராமங்களுக்கு சென்று சமூக நிகழ்வுகளை நடத்தவும், தங்கள் அதிகார வரம்பிற்குள் உள்ள கிராம மக்களுடன் நட்புறவுகளை ஏற்படுத்துதல் வேண்டும். இதற்காக மாவட்டத்தில் மொத்தம் 761 காவலர்கள் நியமிக்கப்படுகின்றனர். அவர்களின் செயல்பாடுகளை கண்காணிக்க காவல் 55 உதவி ஆய்வாளர்களும், 21 காவல் ஆய்வாளர்களும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

திட்டத்தின் நோக்கம்:

பொதுமக்களுக்கு காவல்துறையின் மீது நம்பிக்கை ஏற்படுத்துதல்,
பொதுமக்களுக்கு தேவையான காவல் பணி செய்தல், பொதுமக்கள் மற்றும் காவல்துறைக்கும் இடையே நட்புறவு ஏற்படுத்துதல்,
ஒவ்வொரு கிராமத்திற்கும் தனித்தனியாக காவலர்களை நியமித்து பொறுப்புகளை வழங்குவதன் மூலம் காவலருக்கு அதிகாரம் அளித்தல்,
அனைத்து காவலர்களுக்கும் பணியினை பகிர்ந்து கொடுப்பதன் மூலம் பணி சுமையை குறைத்து காவல் பணியை மேம்படுத்துதல்,
நியமிக்கப்பட்ட காவலர்கள் கிராமங்களில் பொதுமக்களுடன் இணைந்து சிசிடிவி பொருத்துவதை உறுதி செய்ய வேண்டும்.

நியமிக்கப்பட்ட காவலரின் பணிகள்:

வாரத்திற்கு மூன்று முறை தான் நியமிக்கப்பட்ட கிராமத்திற்கு செல்ல வேண்டும்,
காவல்துறையின் முன்னெடுப்புகளை பொதுமக்கள் மத்தியில் கொண்டு செல்லுதல், நீதித்துறை மற்றும் காவல் நிலையத்தின் அழைப்பானைகளை (Summons) வழங்குதல்,
நீதிமன்ற பிடியாணையை (NBW) நிறைவேற்றுதல்,
அரசு தனியார் பணிக்கு தேர்வு செய்யப்படுபவர்களின் நன்னடத்தையே சரிபார்த்தல், சரித்திர பதிவேடு குற்றவாளிகளை கண்காணித்தல்,
வங்கிகள், நகைக்கடைகள், வெளியூர் சென்றவர்களின் பூட்டப்பட்ட வீடுகள், வழிபாடு தளங்கள், மதுபான கூடங்கள் மற்றும் இரவு நேர உணவகங்களை கண்காணித்தல்,
சைபர்கிரைம், போக்குவரத்து விதிகள், பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் பற்றிய விழிப்புணர்வை கிராமங்களில் ஏற்படுத்துதல்,

குமரி மாவட்ட அனைத்து கிராமங்களிலும் சிசிடிவி:

இந்த ஊர் காவல் கண்காணிப்பு திட்டத்தின் மூலம் அனைத்து கிராமங்களிலும் சிசிடிவி என்ற நிலையை கன்னியாகுமரி மாவட்டம் அடையும். அதன் மூலம் குற்றங்களை முன்கூட்டியே தடுப்பதற்கும், நடந்த குற்றங்களை கண்டுபிடிப்பதற்கும் இது பலனளிக்கும்.

விளம்பரம்

You Might Also Like

கன்னியாகுமரி ஏகாட்சர மகா கணபதி கோவிலில் விநாயகர் சதுர்த்தி விழா துவக்கம்
200 பெண் தையல் கலைஞர்கள் இணைந்து 20
தேசிய காசநோய் கண்டறிதல் ஒழிப்பு முகாம்!
காமராஜரை அவமானப்படுத்திய அமைச்சர் மனோ தங்கராஜ் கைது செய்யப்பட வேண்டும்; முன்னாள் மத்திய இணை அமைச்சர் பேட்டி
தக்கலை அருகே பெண்ணிடம் பல லட்சம் மோசடி: பைனான்ஸ் நிறுவனத்தைச் சேர்ந்த 4 பேர் மீது வழக்கு
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
தஞ்சாவூர்மாவட்டம்

கொலு பொம்மைகள் கண்காட்சி விற்பனை

September 24, 2024
82 Views
எட்டயபுரம் அருகில் உள்ள இராமனூத்து அரசு ஆரம்ப பள்ளியில் “தண்ணீர் பருகும் நேரம்” திட்டம் தொடக்கம்
பழைய ஓய்வூதிய முறையை நடைமுறைப்படுத்தக் கோரி அரசு ஊழியர் சங்கத்தினர் சாலை மறியல்; 200 க்கும் மேற்பட்டோர் கைது
2.5 லட்சம் விதைப் பந்துகள் மற்றும் 5000 வளர்ப்பு பைகைளைத் தயாரிப்பு செய்து உலக சாதனை
சட்டப்பேரவை கூட்டத் தொடரில் பழைய ஓய்வூதிய
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account