தருமபுரி மற்றும் கிருஷ்ணகிரி மாவட்ட பொது மக்களுக்கு பாதுகாக்கப்பட்ட குடிநீர் வழங்கும் பொருட்டு ஒகேனக்கல் குடிநீர் வழங்கல் மற்றும் புளோரைடு பாதிப்பு குறைப்பு திட்டத்தின் செயல்பாடுகளை ஒகேனக்கல் நீரேற்றும் நிலையத்தில் தருமபுரி மாவட்ட ஆட்சித் தலைவர் சதீஷ் மற்றும் கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சித் தலைவர் தினேஷ் குமார் ஆகியோர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தனர் உடன் குடிநீர் வடிகால் வாரிய மேற்பார்வை பொறியாளர்கள் பாலசுப்ரமணி ,சேகர் ,நிர்வாக பொறியாளர் ரவிக்குமார் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.



