By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: ஒ. பி. எஸ். ஆதரவாளர் மணிகண்டன் இல்ல திருமண விழாவில்!!
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
தின தமிழ் > மாவட்டம் > திருப்பூர் > ஒ. பி. எஸ். ஆதரவாளர் மணிகண்டன் இல்ல திருமண விழாவில்!!
திருப்பூர்மாவட்டம்

ஒ. பி. எஸ். ஆதரவாளர் மணிகண்டன் இல்ல திருமண விழாவில்!!

Last updated: February 21, 2025 10:40 am
February 21, 2025 21 Views
Share
SHARE

திருப்பூர்:பிப்.21

ஒருங்கிணைந்த அதிமுக வால் தான் வெற்றி பெற முடியும். பழனிசாமி பொறுப்பேற்று  எந்த தேர்தலிலும் வெற்றி பெறவில்லை, ஜெயக்குமார் உள்ளிட்டோர் சிரிப்பு அரசியல்வாதிகள் என ஓ.பன்னீர்செல்வம் பேச்சு. 

 

 

திருப்பூர் ஓ.பி.எஸ் அணி ஆதரவாளர் இல்ல திருமண விழாவில் கலந்து கொண்ட ஓ.பன்னீர் செல்வம் செய்தியாளர்களிடம் பேசுகையில் பாலியல் பிரச்சனைகள் குறித்து நீண்ட விளக்கமான என்னுடைய கண்டனங்களை தெரிவித்துள்ளேன்.  முதலமைச்சர் தன் கையில் வைத்துள்ள சட்டத்தை வைத்து கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் மீண்டும் மூன்றாவது முறையாக மோடி பிரதமராக ஆகி உள்ளார்யார் கெட்டவுட்என்பதை இந்திய தேசிய மக்கள் தேர்ந்தெடுத்துள்ளார்கள்.

 செங்கோட்டையன் அவர்கள் தனது இதயத்தில் உள்ள மன சுமையை வெளிப்படுத்தி உள்ளார்.அவருடைய வாதம் உணர்வுபூர்வமான வாதம்.செங்கோட்டையன் ஒரு மூத்த நிர்வாகி எம்ஜிஆர் ஜெயலலிதா காலத்தில் இருந்து கழகத்தில் அனைத்து நடவடிக்கைகளும் அவர் பணியாற்றியுள்ளார் நானும் அவரும் அம்மா அவர்கள் சொன்ன அனைத்து பணிகளையும் இணைந்து பணியாற்றியுள்ளோம் .எந்தவித விருப்பு வெறுப்பும் இன்றி கட்சிக்காக பணியாற்றக் கூடிய நல்ல மனிதர்.

அதிமுகவை தொண்டர்கள் இயக்கமாக உருவாக்கப்பட்டது.ஜெயலலிதா தொண்டர் இயக்கத்தை மக்கள் இயக்கமாக மாற்றினர்.இதன் காரணமாக ஆண்ட கட்சியே மூன்றாவது முறையாக ஆட்சியை அமைக்க உதவியது.கட்சி பிரிந்திருந்த நேரத்தில் மீண்டும் ஒன்றாக இணைந்த நேரத்தில் அவர்கள் தான் ஒருங்கிணைப்பாளர் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் என்று உருவாக்கினார்கள் மீண்டும் அவர்கள் தான் ஒற்றை தலைமை வேண்டுமென்று பலவந்தமாக எதற்கு அதிகமாக கொண்டு வந்தார்.பழனிச்சாமியின்ஒற்றைத் தலைமையில் ஏற்ற அனைத்து தேர்தலுக்கும் தோல்வியை கண்டது.தொண்டர்கள் தற்பொழுது மிகுந்த மன வருத்தத்தில் உள்ளார்கள். இணைந்து செயல்பட்டால் உண்டு வாழ்வு என்ற செயல்பட்டில் உள்ளார்கள்.அண்ணா  எம்ஜிஆர் ஜெயலலிதா சட்டமன்றத்திலேயே  இருமொழிக் கொள்கைதான் என தீர்மானம் நிறைவேற்றியுள்ளார்கள்புதிதாக எந்தவித பிரச்சனையும் எழுப்ப வேண்டாம் என அனைத்து தலைவர்களையும் நான் கேட்டுக்கொள்கிறேன்.1965ல் மிகப்பெரிய மொழிப்போராட்டம் நடைபெற்ற பொழுது அதற்கு தீர்வு காணத்தான் மத்திய அரசு உறுதிமொழி தந்ததுதமிழக மக்கள் விரும்புகின்ற ஆங்கிலம் தான் பொது மொழியாக இருக்கும் என்று உறுதி மொழியை தரப்பட்டுள்ளது.இதுதொடர்ந்து நீடித்தால் தமிழக மக்களுக்குநல்லது கிடைக்கும்.மத்திய அரசு நிதி பரவலாக அனைத்து மாநிலங்களுக்கும் தரப்பட்டுள்ளது. கடந்த  நாடாளுமன்ற தேர்தலில் தேசிய அளவில் ஜனநாயக கூட்டணியை உருவாக்கி தனது வலது பக்கத்தில் பழனிச்சாமியை உட்கார வைத்தார்.   அவருக்கு என்னவென்று தெரியவில்லை தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து விலகி கொள்வதாக அறிவித்தார்.

அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகம் அனுபவத்திக் கொண்டிருக்கிறது.பேரறிஞர் அண்ணா காங்கிரசை பாராட்டி உள்ளார் .எம்ஜிஆரும் காங்கிரசை பாராட்டி உள்ளார். அதுபோல ஜெயலலிதாவும் சிதம்பரத்தை பாராட்டியுள்ளார்.நல்ல கருத்துக்களை சொல்பவர்களை பாராட்டுவதில் தப்பு இல்லை.படத்தில் சொல்வது போல ஜெயக்குமார் ஒரு சிரிப்பு அரசியல்வாதி என்று அவர் கூறினார்.

You Might Also Like

இன்னொரு கூவமாக மாறிவருகிறது ஏவிஎம் சானல் மீட்டெடுக்குமா தமிழ்நாடு அரசு?

சூலூரில் ராகுல் காந்தி 55 ஆவது பிறந்தநாள் விழா

மதுரை சோழவந்தானின் தீர்த்தவாரி திருவிழாவை முன்னிட்டு அதிமுக சார்பில் முன்னாள் அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் அன்னதானத்தை தொடங்கி வைத்தார்

பெருமாநல்லூர் மின் கட்டண போராட்ட உயிர் நீத்த தியாகிகளின் 55 ஆம் ஆண்டு நினைவு தின விழா

த.வெ.க தலைவர் விஜய் பிறந்தநாளை முன்னிட்டு திண்டுக்கல் மாநகரத் தலைவர் சையது அசாருதீன் நலத்திட்ட உதவிகள் வழங்கல்

Share
Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!

Popular News
செங்கல்பட்டுமாவட்டம்

மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் வாக்கு எண்ணிக்கை

June 4, 2024 61 Views
மாநகர மாவட்ட காங்கிரஸ் கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்
அதிக பள்ளி மாணவர்களை ஏற்றி வந்த ஆட்டோக்களுக்கு அபராதம்
அடி தடி வாக்கு சீட்டுகள் கிழிப்பு
மாநில சிறுபான்மையினர் ஆணைய தலைவர் தலைமையில் ஆய்வுக்கூட்டம் நடைபெறவுள்ளது என கலெக்டர் தகவல்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • InterestsNew
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account

Register Lost your password?