By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
  • TN 2026 poll
Reading: கடலூரில் அடுத்த ஆண்டு நடைபெறும் தேமுதிக 2.0 மாநாட்டில் மக்கள் பெருந்திரளாக பங்கேற்க பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் கோரிக்கை!!
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
  • TN 2026 poll
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாநிலம் > தமிழ்நாடு > கடலூரில் அடுத்த ஆண்டு நடைபெறும் தேமுதிக 2.0 மாநாட்டில் மக்கள் பெருந்திரளாக பங்கேற்க பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் கோரிக்கை!!
அரசியல்தமிழ்நாடுதிருப்பூர்

கடலூரில் அடுத்த ஆண்டு நடைபெறும் தேமுதிக 2.0 மாநாட்டில் மக்கள் பெருந்திரளாக பங்கேற்க பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் கோரிக்கை!!

Last updated: November 28, 2025 5:10 pm
November 28, 2025
84 Views
Share
SHARE

திருப்பூர், நவம்பர் 28 –

திருப்பூரில் உள்ள ஹார்வி குமாரசாமி கல்யாண மண்டபத்தில் தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் திருப்பூர் வடக்கு தெற்கு காங்கேயம் ஆகிய சட்டமன்ற தொகுதிகளுக்கு உட்பட்ட பூத் முகவர்களுடன் நேரடி சந்திப்பு மற்றும் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
இந்த கூட்டத்திற்கு மாநகர மாவட்ட செயலாளர் பி.ஆர். குழந்தைவேல் தலைமை தாங்கினார்.
இதில் கழகப் பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினார்.

அப்போது பேசிய அவர்: அடுத்த ஆண்டு நடைபெறும் சட்டமன்றத் தேர்தல் கூட்டணி ஆட்சி தான் நடைபெறும். திருப்பூர் மாநகராட்சி முழுவதும் குப்பைகள் அல்லாமல் துர்நாற்றம் வீசுவதாகவும் தார் சாலைகள் மாநகர் முழுவதும் தரமான சாலை இல்லை எனவும் குடிதண்ணீர் சரியாக வரவில்லை. ஏழை எளிய மக்களுக்கு தமிழக அரசால் வழங்கப்பட்டுள்ள இலவச அரிசி பொதுமக்களிடம் சென்றடைவது கிடையாது. அரிசி கடத்தும் கும்பல் அதிகமாக திருப்பூரில் செயல்பட்டு வருகின்றனர் எனவும் சரமாரி குற்றச்சாட்டை முன் வைத்தார்.

மேலும் தேமுதிக துவங்கிய முதல் மாநாடு மதுரை மாநகர் எப்படி குலுங்கியோதோ அதேபோல் கடலூரில் நடைபெறும் 2.0 மாநாடு பல லட்சக்கணக்கான மக்கள் பங்கேற்க இருப்பதாகவும்
தேசிய முற்போக்கு திராவிட கழகம் 20 ஆண்டு நினைவு செய்து 21 வது ஆண்டு துவக்க விழா மாநாடு மாபெரும் வெற்றி பெற ஒற்றுமையோடு செயல்பட வேண்டும் என தெரிவித்தார்.

திருப்பூர் என்றாலே அது தேமுதிகவின் கோட்டையாகவே எப்போதும் இருப்பதாக தெரிவித்தார்.
எந்த நிகழ்ச்சியாக இருந்தாலும் தேமுதிகவினர் நிகழ்ச்சி நிறைவு வரை இருப்பது பாராட்டுக்குரியது என தெரிவித்தார். நிகழ்ச்சியின் முன்னதாக அவருக்கு 200க்கும் மேற்பட்ட பெண்கள் பூரண கும்பம் மரியாதை கொடுத்து வரவேற்றனர். பங்கேற்ற அனைவருக்கும் அறுசுவை அசைவ உணவு வழங்கப்பட்டது. பின்பு நிர்வாகிகள் அனைவரும் புகைப்படம் எடுத்துக் கொண்டனர்.

இந்த நிகழ்வில் கழகப் பொருளாளர் எல் கே சுதீஷ், மேற்கு மண்டல தேர்தல் பொறுப்பாளர் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் மோகன்ராஜ், மேற்கு மண்டல தேர்தல் துணை பொறுப்பாளர் கணேசன், திருப்பூர் மாநகர் மாவட்ட தேர்தல் பொறுப்பாளர் முருகராஜ், கோவை தெற்கு மாவட்ட தேர்தல் பொறுப்பாளர் ஆனந்த் உள்ளிட்ட மாவட்ட, மாநகர, பகுதி, ஒன்றிய, நகர நிர்வாகிகள், சார்பு அணி நிர்வாகிகள் பெருந்திரளாக பங்கேற்றனர்.

விளம்பரம்

You Might Also Like

திருப்பூரில் அகில பாரத வழக்கறிஞர்கள் சங்க மாநாடு
குமரியில் இருந்து கேரளாவுக்கு கடத்திய 1500 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல்
பகுதி துணை அமைப்பாளருக்கு பொன்னாடை
மதிமுக பொதுச்செயலாளர் வைகோ மார்த்தாண்டம் வருகை: மறைந்த குழித்துறை நகர முன்னாள் செயலாளர் ஜெயராஜ் குடும்பத்தினருக்கு ஆறுதல்
திருவெண்ணெய்நல்லூர் அருகே 12ம் வகுப்பு படிக்கும் மாணவரை அடித்து கொலை செய்த வழக்கில் குற்றவாளிகள் இரண்டு பேர் கைது
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
அரியலூர்மாவட்டம்

தேசிய மக்கள் நீதிமன்றத்தில் 133 மனுக்கள் மீது தீர்வு காணப்பட்டது

September 24, 2024
118 Views
கோவை தொண்டாமுத்தூர் பகுதியில் அணைக்கட்டுகளை தூர்வாரி புனரமைக்கும் பணி துவக்கம்
அஞ்சல் வார விழாவை ஒட்டி நாகர்கோவிலில் பேரணி
தூத்துக்குடியில் 102 பெண் குழந்தைகளுக்கான செல்வமகள் சேமிப்புத் திட்டம் அமைச்சர் கீதா ஜீவன் துவங்கி வைத்தார்
22 ஆண்டுகளுக்குப் பிறகு சந்தித்த பள்ளியில் படித்த நண்பர்கள்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • TN 2026 pollNew
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account