ஈரோடு மாவட்டம் நம்பியூர் ஊராட்சி ஒன்றியம் குருமந்தூர் ஊராட்சிக்குட்பட்ட இந்திரா நகர் பகுதியில் செய்தி மக்கள் தொடர்புத்துறையின் சார்பில் அமைக்கப்பட்ட தமிழ்நாடு அரசின் திட்டங்கள் மற்றும் சாதனைகள் குறித்த புகைப்பட கண்காட்சியினை ஏராளமான பொதுமக்கள் பார்வையிட்டனர்.



