By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: ஈரோட்டில் திருப்பூர் குமரன் சிலைக்கு செங்குந்த மகாஜன சங்கம் சார்பில் மாலை அணிவித்து மரியாதை
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > ஈரோடு > ஈரோட்டில் திருப்பூர் குமரன் சிலைக்கு செங்குந்த மகாஜன சங்கம் சார்பில் மாலை அணிவித்து மரியாதை
ஈரோடு

ஈரோட்டில் திருப்பூர் குமரன் சிலைக்கு செங்குந்த மகாஜன சங்கம் சார்பில் மாலை அணிவித்து மரியாதை

Last updated: October 6, 2025 12:55 pm
October 6, 2025
22 Views
Share
SHARE

ஈரோடு, அக். 6 –

சுதந்திர போராட்ட வீரர் தியாகி திருப்பூர் குமரன் பிறந்த நாளையொட்டி அவரது சிலைக்கு தென்னிந்திய செங்குந்த மகாஜன சங்கத்தின் மாநில துணைத் தலைவரும் ஈரோடு மாவட்டத் தலைவருமான நந்தகோபால் தலைமையில் தென்னிந்திய செங்குந்த மகாஜன சங்கத்தின் மண்டல தலைவரும், ஈரோடு மாவட்டச் செயலாளருமான சோழா ஆசைத்தம்பி முன்னிலையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.

இந்நிகழ்வில் மாவட்ட கெளரவ தலைவர் கமலமுருகன், மாவட்ட துணைத் தலைவர்கள் மோகன், கொடுமுடி சுப்பிரமணி, தண்டபானி, மாநில பொதுக்குழு உறுப்பினர்கள் வஜ்ரவேல், ராமலிங்கம், சென்னிமலை சிவசுப்பிரமணியம் வைரம், முருகானந்தபதி, சீனிவாசன், பிரதாப், விக்ரம், தங்கமாதேஸ்வரன், பாவடி மீட்புக்குழு அமைப்பாளர் சிவமுருகேசன், மாவட்ட துணைச் செயலாளர் உதயகுமார், மாவட்ட தொண்டர் அணி அமைப்பாளர் கிருபா, மாவட்ட தகவல் தொழில்நுட்ப அணி துணை அமைப்பாளர் ஶ்ரீதர் மற்றும் இளைஞரணியினர், மகளிரணியினர், மாவட்ட, கிளை நிர்வாகிகள் உள்பட கலந்து கொண்டனர்.

மேலும் சென்னிமலையில் உள்ள திருப்பூர் குமரன் சிலைக்கும் மணி மண்டபம் அமைக்கும் நிகழ்ச்சியிலும் சிவகிரியில் உள்ள குமரன் சிலைக்கும் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.

விளம்பரம்

You Might Also Like

கலைஞரின் வருமுன் காப்போம் திட்ட சிறப்பு மருத்துவ முகாம்
ரூ 30 கோடி செலவில் 180 அடி முருகன் சிலை
அரசு ஆஸ்பத்திரியில்குவிந்து கிடக்கும் மருத்துவ கழிவுகள்
ஊர் திரும்பிய மாணவிகளுக்கு வரவேற்பு
சத்தியமங்கலம் அருகே வேனில் மூட்டை மூட்டையாக ரேஷன் அரிசி கடத்தல்ஒருவர் கைது
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
திருநெல்வேலிமாவட்டம்

மூர்த்தி தலைமையில் மாதாந்திர ஆய்வு கூட்டம்

October 16, 2024
189 Views
சலவை கூடத்திற்கு தள கற்கள் பதிக்கும்
கொத்தனாரை தாக்கியதாக தம்பதி மீது வழக்கு
கோட்டாறு காவல் நிலையம் முற்றுகை
விநாயகப் பெருமானை ஆற்றில் கரைப்பதற்கு ஊர்வலமாக
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • InterestsNew
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account