மதுரை மார்ச் 11,
மதுரை மாநகராட்சி மண்டலம் 2 வார்டு எண்.22 தத்தனேரி மயானத்தில் நமக்கு நாமே திட்டத்தின் கீழ் புதிதாக கட்டப்பட்டுள்ள ஓய்வு அறையினை மேயர் இந்திராணி பொன்வசந்த், ஆணையாளர் சித்ரா விஜயன், ஆகியோர் பயன்பாட்டிற்கு திறந்து வைத்தார்கள் அருகில் துணை மேயர் தி.நாகராஜன், மண்டலத் தலைவர் சரவணபுவனேஸ்வரி ஆகியோர் உடன் உள்ளனர்.