By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: சுப்புலாபுரத்தில் புதிய மகளிர் முதன்மை கூட்டுறவு சங்கம்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > தென்காசி > சுப்புலாபுரத்தில் புதிய மகளிர் முதன்மை கூட்டுறவு சங்கம்
தென்காசிமாவட்டம்

சுப்புலாபுரத்தில் புதிய மகளிர் முதன்மை கூட்டுறவு சங்கம்

Last updated: January 6, 2025 10:33 am
January 6, 2025
79 Views
Share
SHARE

தென்காசி வடக்கு மாவட்டம், சங்கரன்கோவில் வடக்கு ஒன்றியம்,  சுப்புலாபுரம் பகுதி கைத்தறி தொழில் நிறைந்த பகுதியாகும் இந்த பகுதியில் கைத்தறியில் உற்பத்தியாகும் துணி வகைகளுக்கு வகைகளை விற்பனை செய்ய மகளிர் குழுவினர் மூலம் ஒரு புதிய கூட்டுறவு சங்கம் அமைத்து தர வேண்டும் என

 நீண்ட நாட்களாக கோரிக்கை வைத்து வந்தனர். தொடர்ந்து இதுகுறித்து வடக்கு மாவட்ட செயலாளர் ராஜா எம்எல்ஏவிடம் கோரிக்கை வைக்கப்பட்டது. இது குறித்து உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்த ராஜா எம்எல்ஏ கைத்தறித்துறை அமைச்சர் காந்தியிடம் அனுமதி பெற்று  நீண்ட கால கோரிக்கையான அன்னை தெரசா மகளிர் கூட்டுறவு உற்பத்தி மற்றும் விற்பனை சங்கத்திற்கு உரிய அனுமதி பெற்றுத் தந்தார். 

புதிய கூட்டுறவு சங்கம் அமைக்க அனுமதி பெற்று தந்த வடக்கு மாவட்ட செயலாளர் ராஜா எம்எல்ஏவை சங்கத்தின் நிர்வாகிகள் நேரில் சந்தித்துஅரசின் அனுமதி கடிதத்தை காண்பித்து  வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டனர். இங்கு சந்திப்பின்போது சங்கரன்கோவில் தெற்கு ஒன்றிய செயலாளர் லாலா சங்கர பாண்டியன், சங்கரன்கோவில் வடக்கு ஒன்றிய செயலாளர் வெள்ளத்துரை, மாவட்டத் துணைச் செயலாளர் புனிதா, மாவட்ட வழக்கறிஞர் அணி அமைப்பாளர் பிச்சையா, மாவட்ட நெசவாளர் அணி துணை அமைப்பாளர் சிவசுப்பிரமணியன் சுப்புலாபுரம் கிளை கழக ஒன்றிய பிரதிநிதி மெடோஸ்ஜெயசீலி ,சுப்புலாபுரம் பாக முகவர் முத்துசாமி, சுந்தர் உள்ளிட்ட பலர் உடன் இருந்தனர்.

விளம்பரம்

You Might Also Like

அயலக தமிழர்வாழ் மாணவர்கள் குமரி மாவட்டத்திற்கு வருகை
தஞ்சாவூர் மாவட்டத்தில் வளர்ச்சி திட்ட பணி
காவிரி ஆற்றங்கரையில் பனைவிதைகளை நட்டுவைத்து
மக்களுக்கு கதண்டு கொட்டியதில் 19 பேர்
மாறாமலையில் யானை தாக்கி காயம் அடைந்தவரை அமைச்சர் நேரில் சந்தித்து ஆறுதல்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
தமிழ்நாடுதருமபுரி

தருமபுரியில் 15 ஏக்கர் பரப்பளவில் ஈராக், சவுதி அரேபியா போன்ற நாடுகளில் மட்டும் விளைவிக்கப்படும் பேரிச்சம்பழம் கன்றுகளை வைத்து அமோக விளைச்சல் காணும் விவசாயி

June 29, 2026
33 Views
பிடிஓக்கள், பொறியாளர்கள், ஒப்பந்ததாரர்கள் மற்றும் தன்னார் வலர்கள் ஆகியோருக்கான சிறு பாசன ஏரிகள்
மூட்டா தொடர் போராட்டம் அறிவிப்பு
சமூக ஆர்வலருமான A.ஜெயசீலன் அவர்களுக்கு”சமூக சேவகர் விருது”
1300 பேர் அமைச்சர், எம்எல்ஏ முன்னிலையில் திமுகவில் ஐக்கம்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account