By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: தேசிய கால்நடை நோய் தடுப்புத்திட்டம்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கிருஷ்ணகிரி > தேசிய கால்நடை நோய் தடுப்புத்திட்டம்
கிருஷ்ணகிரிமாவட்டம்

தேசிய கால்நடை நோய் தடுப்புத்திட்டம்

Last updated: June 11, 2024 3:55 pm
June 11, 2024
135 Views
Share
SHARE

கிருஷ்ணகிரி -ஜூன்-11   கிருஷ்ணகிரி மாவட்டம், பர்கூர் ஊராட்சி ஒன்றியம், பாலேப்பள்ளி கிராமத்தில் தேசிய கால்நடை நோய் தடுப்புத் திட்டத்தின் NADCP கீழ் கோமாரி நோய் தடுப்பூசி செலுத்தும் முகாமை 5 வது சுற்று மாவட்ட ஆட்சித்தலைவர் .கே.எம்.சரயு ., அவர்கள் துவக்கி வைத்தார்.

மாவட்ட ஆட்சித்தலைவர் .கே.எம்.சரயு ., அவர்கள் தெரிவித்ததாவது:

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கால்நடைகளை தாக்கும் கோமாரி நோயினை கட்டுப்படுத்த தேசிய கால்நடை நோய் தடுப்பு திட்டத்தின் கீழ் NADCP FMD 5th சுற்று கோமாரி நோய் தடுப்பூசிப் பணி 5 வது சுற்று வைக்கப்பட்டுள்ளது. 1 மாத காலம் நடைபெறும் இத்தடுப்பூசி முகாம்களில் மாவட்ட முழுவதும் சுமார் 3,27,850 டோஸ்கள் போடப்பட உள்ளது. மேலும், முகாம் நடைபெறும் கிராமங்களில் கால்நடை வளர்ப்போரிடம் முகாம் நடப்பது தொடர்பாகவும், தடுப்பூசி போடுவதால் உண்டாகும் பயன்கள் குறித்தும் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டுள்ளது. மேலும், இம்முகாம்களுக்கு வரும் கால்நடை உரிமையாளர்கள் தங்களின் ஆதார் எண் மற்றும் கைபேசி எண் ஆகியவற்றை தடுப்பூசி குழுவினரிடம் வழங்கி கால்நடைகளுக்கு தடுப்பூசிகளை போட்டுக்கொள்ளலாம். இன்று இக்கிராமத்தில் 255 க்கும் மேற்பட்ட கால்நடைகளுக்கு கோமாரி தடுப்பூசி மருந்து செலுத்தப்பட்டது. எனவே கால்நடை வளர்ப்போர் தங்களின் கால்நடைகளுக்கு கோமாரி நோய் தடுப்பூசியை போட்டுக்கொண்டு பயன்பெறலாம் என மாவட்ட ஆட்சித்தலைவர் .கே.எம்.சரயு ., அவர்கள் தெரிவித்தார்.

இம்முகாமில், கால்நடை பராமரிப்புத்துறை மண்டல இணை இயக்குநர் .சி.இளங்கோவன், ஆவின் பொது மேலாளர் .சுந்தரவடிவேலு, உதவி பொது மேலாளர் .நாகராஜ்,கால்நடை பராமரிப்புத்துறை உதவி இயக்குநர்கள் .அ.அருள்ராஜ், .ஜே.மகேந்திரன், கால்நடை பராமரிப்புத்துறை மருத்துவர்கள் மரு.சரவணகுமார், மரு.திருமுருகன், மரு.புவனேஸ்வரி, மரு.சிவசங்கரி, மரு.தினேஷ், ஊராட்சி மன்ற தலைவர் .ஜெசிந்தா வில்லியம், முன்னாள் ஒன்றிய குழு தலைவர் .வி.ஜி.ராஜேந்திரன் மற்றும் கால்நடை ஆய்வாளர்கள், கால்நடை பராமரிப்பு உதவியாளர்கள், விவசாயிகள், கால்நடை வளர்ப்போர் கலந்துக்கொண்டனர்.

விளம்பரம்

You Might Also Like

சுதந்திர போராட்ட தியாகி வ.உ.சி 154-வது பிறந்த நாள் விழா
சைபர் மோசடியில் குற்றவாளிகள் 3 பேர்
திமுகவிற்கு அகில இந்திய பசும்பொன் முன்னேற்றக் கழகம் தேர்தலில் நிபந்தனையற்ற ஆதரவு; முதல்வரை சந்தித்து மூர்த்தி தேவர் அறிவிப்பு
தொகுதி 218 தேவாலயங்கள் கிறிஸ்தவ பெருமக்களுக்கு
அஞ்சுகிராமம் பேரூராட்சி நியமன கவுன்சிலர் பதவியேற்பு
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
கனஂனியாகுமரிமாவட்டம்

ஆசிரியர்கள் காத்திருப்பு போராட்டம்

February 2, 2025
86 Views
ப்ரூட் தயாரிக்கும் நிறுவனத்தினை நேரில் பார்வையிட்டு ஆய்வு
நித்திரவிளை அருகே குடிநீர் டேங்கில் கேரளாவுக்கு மண்ணெண்ணெய் கடத்தல்; டிரைவர் கைது
தேசிய தொழுநோய் எதிர்ப்பு தின ஒருங்கிணைப்பு குழுக் கூட்டம்
மதுரை மாநகராட்சி மண்டலம் 2 வார்டு எண்.34
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account