By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: விளாத்திகுளம் அருகே போட்டியில் கலந்து கொண்ட அனைத்து மாட்டுவண்டிகளுக்கும் பரிசு
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > தூத்துக்குடி > விளாத்திகுளம் அருகே போட்டியில் கலந்து கொண்ட அனைத்து மாட்டுவண்டிகளுக்கும் பரிசு
தூத்துக்குடி

விளாத்திகுளம் அருகே போட்டியில் கலந்து கொண்ட அனைத்து மாட்டுவண்டிகளுக்கும் பரிசு

Last updated: August 16, 2025 1:26 pm
August 16, 2025
26 Views
Share
SHARE

விளாத்திகுளம், ஆகஸ்ட் 16 –

தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே உள்ள அச்சங்குளம் கிராமத்தில் அருள்மிகு ஸ்ரீ மகாகாளியம்மன் கோவில் கொடை விழாவை முன்னிட்டு முதலாம் ஆண்டு மாபெரும் மாட்டுவண்டி எல்கை பந்தயம் நடைபெற்றது. சின்னமாடு, பூஞ்சிட்டு என இரு பிரிவுகளாக நடைபெற்ற பந்தயத்தில் மொத்தம் 11 ஜோடி மாடுகள் மட்டுமே கலந்து கொண்டன. சின்ன மாட்டு பந்தயத்திற்கு போக வர 6 மைல் தூரமும், பூஞ்சிட்டு போட்டிக்கு போக வர 5 மைல் தூரம் நிர்ணயிக்கப்பட்டு போட்டியானது நடைபெற்றது.

பொதுவாக போட்டிகளில் முதலில் நான்கு இடம் பிடிக்கும் மாட்டு வண்டிகளுக்கு பரிசு வழங்குவது வழக்கம். ஆனால் இன்று போட்டியில் கலந்து கொண்ட 11 மாட்டு வண்டி உரிமையாளர் மற்றும் ஓட்டி வந்த சாரதி பின் சாரதி, கொடி வாங்கிய சாரதி, கொடிகொடுத்த சாரதி என அனைவருக்கும் பரிசுத்தொகை, சுழற்கோப்பை வழங்கி கௌரவித்தனர். முதல்முறையாக மாபெரும் மாட்டு வண்டிகள் பந்தயத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. ஆனால் குறைந்த அளவு மட்டுமே மாட்டு வண்டிகள் வந்ததால் அக்கிராம மக்கள் சிறிது ஏமாற்றம் அடைந்தாலும் கிராமத்தில் வந்து மாடுகளை இறக்கி போட்டியில் கலந்து கொண்ட மாட்டின் உரிமையாளர் மற்றும் ஓட்டி வந்த சாரதி பின் சாரதிகளை உற்சாகப்படுத்தும் விதமாக 500-க்கும் மேற்பட்ட கிராம பொதுமக்கள் மக்கள் கைதட்டி கரகோஷம் எழுப்பி உற்சாகப்படுத்தியது குறிப்பிடத்தக்கதாகும்.

தற்போது விளாத்திகுளம் சுற்றுவட்டார பகுதிகளில் கோவில் திருவிழாவை முன்னிட்டு வாரத்தில் 5 நாட்கள் மாட்டுவண்டி எல்கை பந்தயம் நடைபெற்று வருவதால் இன்று குறைந்த அளவிலே மாட்டுவண்டிகள் போட்டியில் இறங்கியதாகவும் அடுத்தாண்ட மாட்டுவண்டி பந்தயக்காரர்கள் மாட்டுவண்டி ரசிகர்களை ஈர்க்கும் வகையில் அச்சங்குளம் கிராமத்தில் மிகப் பிரமாண்டமாக மாட்டு வண்டிகள் பந்தயம் நடத்தப்பட உள்ளதாக அச்சங்குளம் கிராம விழாக் கமிட்டியினர் தெரிவித்துள்ளனர்.

விளம்பரம்

You Might Also Like

விளாத்திகுளம் அருகே 108 ஆம்புலன்ஸ் வாகனம் கூட செல்ல முடியாத சாலையால் பொதுமக்கள் அவதி
மணிமுத்தாறு அணையிலிருந்து தண்ணீர் திறக்க கோரிக்கை: ஆட்சியர் அலுவலகத்தில் விவசாயிகள் முற்றுகை
இல்லத்திற்கு நேரில் சென்று வழங்கினார்
மாபெரும் மாட்டு வண்டி எல்லை பந்தயம்
மக்களுடன் முதல்வர் திட்ட முகாமில் 5893 மனுக்கள்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
தஞ்சாவூர்மாவட்டம்

புகையிலை பொருள்கள் விற்ற 33 கடைகாரர்கள்

August 22, 2024
55 Views
மீனாட்சி சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை நடத்தும்
கொத்தடிமை தொழிலாளர் முறை ஒழிப்பு தின உறுதிமொழி
தடையில்லா சான்று கேட்டு வடக்கு மாவட்ட செயலாளர் ராஜா எம்எல்ஏ கோரிக்கை மனு
முன்னாள் முதலமைச்சர் எம்.ஜி.ஆர். 108 -வது பிறந்தநாள் விழா
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • InterestsNew
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account