By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: வருமுன் காப்போம்திட்ட சிறப்பு மருத்துவ முகாம்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > தூத்துக்குடி > வருமுன் காப்போம்திட்ட சிறப்பு மருத்துவ முகாம்
தூத்துக்குடிமாவட்டம்

வருமுன் காப்போம்திட்ட சிறப்பு மருத்துவ முகாம்

Last updated: August 4, 2024 3:26 pm
August 4, 2024
89 Views
Share
SHARE

தூத்துக்குடி மாவட்டம் உடன்குடி அடுத்த கிறிஸ்டியாநகரம் T.D.T.A. மேல்நிலைப்பள்ளியில் மாவட்ட மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை சார்பில் கலைஞரின் வருமுன் காப்போம் திட்ட சிறப்பு மருத்துவ முகாம் நடைபெற்றது.

 

இந்த முகாமை உடன்குடி ஒன்றிய குழுத் தலைவர் பாலசிங்  குத்துவிளக்கு ஏற்றி தொடங்கி வைத்தார்.  

முகாமில் கண் பரிசோதனை தோல் நோய் சிகிச்சை  எலும்பு மற்றும் மூட்டு மருத்துவம்  ரத்த பரிசோதனை சிறுநீரக பரிசோதனை புற்றுநோய் பரிசோதனை  கர்ப்பிணிகளுக்கு ஸ்கேன் பரிசோதனை உள்ளிட்ட பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு சிகிச்சைகள் மற்றும் மருந்து  மாத்திரைகள் வழங்கப்பட்டன. இதில் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு பரிசோதனைகள்  மற்றும் சிகிச்சைகள் பெற்றுக் கொண்டனர்.

இந்நிகழ்ச்சியில் வட்டார மருத்துவ அலுவலர் அனிபிரிவின் உடன்குடி பேரூர் திமுக செயலாளரும், பேரூராட்சி துணைத்தலைவருமன மால்  ராஜேஷ், பேரூராட்சி கவுன்சிலர் மும்தாஜ் சலீம், உடன்குடி கிழக்கு ஒன்றிய அவைத்தலைவர் ஷேக் முகமது,  மாவட்ட திமுக பிரதிநிதி ஹீபர் மோசஸ், முன்னாள் கவுன்சிலர்கள் சலீம்  அனிவர் சலீம், ஹரி கிருஷ்ணன் கணேசன்  உடன்குடி ஒன்றிய மேற்கு துணைச் செயலாளர்  சுடலைக்கண் நாராயணன்  ஆட்டோ கணேசன்  குங்பு சங்கநாராயணன், கண்ணன் மற்றும் அரசு மருத்துவர்கள்  அதிகாரிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

விளம்பரம்

You Might Also Like

நவீன ட்ரெய்லர் & டிரக் பாடி உற்பத்தி நிலையம் ஸ்ரீபெரும்புதூரில் தொடங்கிய ‘ஸட்ராக்’ நிறுவனம்
அலெக்ஸ் இயக்கத்தில் தொடாதே திரைப்படம்
ஈரோடு அரசு மருத்துவமனையில் சிறுமியின் இணைந்த விரல்கள் பிளாஸ்டிக் அறுவை சிகிச்சை மூலம் பிரித்து சாதனை
1500ஆண்டுகள் இந்தளூர் பரிமளரங்கநாதர்
நாகர்கோவில் போக்குவரத்து காவல் துறை அதிரடி: ஒரே நாளில் 200 மேற்பட்ட மோட்டார் வாகன வழக்கு பதிவு: ரூ.184500 அபராதம் விதிப்பு
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
வேலூர்

வொண்டர் டைமண்ட்ஸ் 2வது கிளை திறப்பு விழா

April 27, 2025
61 Views
ஷிபான் நூர் குளோபல் அகடமி சிபிஎஸ்இ பள்ளியில் சுதந்திர தின விழா கொண்டாட்டம்
தக்கலை அருகே திமுக நிர்வாகியிடம் ரூ. 1.75 லட்சம் மோசடி: த‍வெக பிரமுகர் கைது
மீனாட்சி அம்மன் கோயில் உண்டியலில் 1 கோடியே 3 லட்சம் ரொக்கம்
தமிழ்நாடு அரசின் திட்டங்கள் மற்றும் சாதனைகள்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account