By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: ஐகோர்ட்டு உத்தரவுப்படி 80 அடி திட்ட சாலையை அமைக்காவிட்டால் போராட்டம்; இந்து முன்னணி தீர்மானம்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > ஈரோடு > ஐகோர்ட்டு உத்தரவுப்படி 80 அடி திட்ட சாலையை அமைக்காவிட்டால் போராட்டம்; இந்து முன்னணி தீர்மானம்
ஈரோடுதமிழ்நாடு

ஐகோர்ட்டு உத்தரவுப்படி 80 அடி திட்ட சாலையை அமைக்காவிட்டால் போராட்டம்; இந்து முன்னணி தீர்மானம்

Last updated: December 9, 2025 6:22 pm
December 9, 2025
59 Views
Share
SHARE

ஈரோடு, டிச. 9 –

ஈரோடு ஸ்ரீ பெரிய மாரியம்மன் கோவில் நிலமீட்பு இயக்கம் சார்பாக தொடுத்த வழக்கில் சட்ட ரீதியிலான வெற்றியை கொண்டாடும் விதமாக ஈரோடு பெருந்துறை சாலை பரிமளம் மஹாலில் நிகழ்ச்சி நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சியில் ஸ்ரீ பெரியமாரியம்மன் கோவில் நிலமீட்பு இயக்கத்தின் தலைவர் சந்திரசேகர், செயல் தலைவர் கைலாசபதி, சட்ட ஆலோசகர் பழனிசாமி சென்னை உயர்நீதிமன்றத்தின் மூத்த வழக்கறிஞர் செங்கோட்டுவேல், சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞர் ஜெயகணேசன், ஈரோடு மாவட்ட அனைத்த தொழில் வணிக சங்கங்களின் கூட்டமைப்பின் தலைவர் இராஜமாணிக்கம், V.V.நேஷனல் நிறுவனத்தின் செயல் இயக்குனர் செந்தில் முருகன், மொடக்குறிச்சி தொகுதி சட்டமன்ற உறுப்பினர் C.K. சரஸ்வதி, ஈரோடு முதலியார் கல்வி அறக்கட்டளை துணைத்தலைவர் ரவிச்சந்திரன் மற்றும் தொழில் வர்த்தக பிரதிநிகள், ஆன்மிக அமைப்பினர் உள்பட பலரும் கலந்து கொண்டனர். இந்தக் கூட்டத்தில் கீழ்க்கண்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

ஈரோடு மக்களின் தலையாய பிரச்சனையாக உள்ள போக்குவரத்து நெரிசலை பெரிதும் தீர்க்க உதவும் ஈரோடு மக்களின் நீண்ட கால கனவு திட்டமான ரயில் நிலையத்தையும் மீனாட்சி சுந்தரனார் சாலையையும் இணைக்கும் 80 அடி திட்டச் சாலையை உடனடியாக அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். அரசு நிலத்தை மீட்டு அங்கு ஆலயம் அமைத்திட வலியுறுத்துதல்
சென்னை உயர்நீதிமன்றத் தீர்ப்பின் படி ஆக்ரமிப்பில் உள்ள ஈரோடு மாநகர் மத்தியில் பல நூறு கோடி ரூபாய் மதிப்புள்ள ஈரோடு நகரம் அரசுப் புறம்போக்கு நிலத்தை மீட்டு அருள்மிகு ஸ்ரீ பெரிய மாரியம்மனுக்கு பிரம்மாண்டமாக ஆலயம் அமைத்திட போதுமான நிலத்தை ஒதுக்கித் தருமாறு தமிழக அரசை கேட்டுக் கொள்வது. சென்னை உயர்நீதிமன்ற உத்தரவின்படி 80 அடி திட்டச்சாலையை உடனடியாக அமைத்திட அரசு தவறும் பட்சத்தில் மக்களைத் திரட்டி நுழைவுப் போராட்டம் நடத்தப்படும். இவ்வாறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

விளம்பரம்

You Might Also Like

மேகேதாட்டு அணை கட்ட கர்நாடகா தீவிரம் காட்டும் நிலையில் தமிழகத்தில் எம்எல்ஏக்களை விலைக்கு வாங்கும் அவலம்: திருச்சியில் அன்புமணி ராமதாஸ் பேச்சு
லால்குடி அருகே மது போதையில் தகராறு: ஒருவர் பலி
கருங்கல் போலீஸ் நிலையம் முன்பு பெண்ணுக்காக மோதி கொண்ட கல்லூரி மாணவர்கள்: போலீஸ் வாகனம் கல் வீசி உடைப்பு: 6 பேர் கைது
தஞ்சாவூர் மாவட்டத்தைச் சேர்ந்த 658 பள்ளி வாகனங்கள் ஆய்வு: 166 வாகனங்களில் குறைகளை நிவர்த்தி செய்ய 7 நாட்கள் அவகாசம்
திருச்சி அரசு மருத்துவமனையில் மூதாட்டிக்கு நேர்ந்த கொடுமை: கால் விரல்களை கடித்துக் குதறிய எலிகள்: மருத்துவமனை நிர்வாகம் அலட்சியம் காரணமா?
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
மதுரைமாவட்டம்

கல்லூரி மாணவ-மாணவிகள் பங்கேற்ற விழிப்புணர்வு பேரணி

January 28, 2025
74 Views
விநாயகர் சிலை வைத்து சிறப்பு பூஜை
தருமபுரியில் மக்கள் தொடர்பு திட்ட முகாம்
கலெக்டர் அலுவலக வளாத்தில் கைத்தறி கண்காட்சி நடந்தது
மரியாதை நிமித்தமாக நிர்வாகிகள் சந்தித்து வாழ்த்து தெரிவித்தனர்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account