By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: நாகர்கோவில் மாநகராட்சி 28வது வார்டு குறுந்தெரு பூங்காவில் திடீர் ஆய்வு மேற்கொண்ட மேயர் மேரி பிரின்ஸி லதா
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > நாகர்கோவில் மாநகராட்சி 28வது வார்டு குறுந்தெரு பூங்காவில் திடீர் ஆய்வு மேற்கொண்ட மேயர் மேரி பிரின்ஸி லதா
கனஂனியாகுமரிதமிழ்நாடு

நாகர்கோவில் மாநகராட்சி 28வது வார்டு குறுந்தெரு பூங்காவில் திடீர் ஆய்வு மேற்கொண்ட மேயர் மேரி பிரின்ஸி லதா

Last updated: May 13, 2026 4:42 pm
May 13, 2026
91 Views
Share
SHARE

நாகர்கோவில், மே 13 –

நாகர்கோவில் மாநகராட்சி 28வது வார்டுக்குட்பட்ட கோட்டார் ஸ்ரீ சக்தி விநாயகர் கோவில் அருகிலுள்ள குறுந்தெரு மாநகராட்சி பூங்கா மற்றும் கழிவுநீர் ஓடை ஆகியவற்றை நாகர்கோவில் மாநகராட்சி (பொறுப்பு) மேயர் மேரி பிரின்ஸி லதா அதிகாரிகளுடன் இணைந்து ஆய்வு மேற்கொண்டார்.

நாகர்கோவில் மாநகராட்சி மேயர் இன்று காலை திடீரென கோட்டார் பகுதியில் உள்ள 28 வது வார்டுக்கு உட்பட்ட குறுந்தெரும் பூங்கா மற்றும் அதன் சுற்றியுள்ள பகுதிகளில் அதிகாரிகளுடன் ஆய்வு செய்தார்.

அப்போது பூங்காவில் பொதுமக்கள் பயன்படுத்தி வந்த விளையாட்டு உபகரணங்கள் மற்றும் நடைபாதை தளங்கள் உடைந்த நிலையில் இருப்பதைக் கண்டு உடனடியாக அவைகளை சீரமைக்கவும், பழுதாகி காணப்படும் மின் கம்பங்களை சீரமைக்கவும், திறந்த நிலையில் காணப்பட்ட மின் கம்ப சுவிட்ச் போர்டு போன்றவற்றை முறைப்படி மூடி பொதுமக்கள் மற்றும் குழந்தைகளின் பாதுகாப்பை உறுதிப்படுத்த உத்தரவிட்டார்.

அதனைத் தொடர்ந்து பூங்காவின் பின்புறம் ஓடும் கழிவுநீர் ஓடையை பார்வையிட்ட அவர் ஓடையில் தண்ணீர் தேங்கி நிற்பதால் கொசுக்கள் உற்பத்தியாகி சுகாதார சீர்கேட்டை விளைவிக்கும் என்பதால் தேங்கி நிற்கும் கழிவு நீரை முறைப்படி சுத்தம் செய்து கழிவுநீர் தங்கு தடை இன்றி செல்ல வழிவகை செய்யவும் பூட்டி வைக்கப்பட்டுள்ள கழிப்பிட கட்டிடத்தை சுத்தம் செய்து பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டுவர நடவடிக்கை மேற்கொண்டார்.

மேலும் பூங்காவில் பொதுமக்கள் பயன்பாட்டிற்காக குப்பைத்தொட்டி வைக்கவும், தினந்தோறும் பூங்காவை சுத்தம் செய்து சுகாதாரமாக வைத்திருக்கவும், தடையின்றி குடிநீர் கிடைக்க வழிவகை செய்யவும் அதிகாரிகளை கேட்டுக்கொண்டார்.

இந்த ஆய்வில் சுகாதார ஆய்வாளர் ஸ்டாலின் குமார், மாமன்ற உறுப்பினர் அனந்தலட்சுமி, வட்ட செயலாளர் முத்துகிருஷ்ணன், முன்னாள் நகர்மன்ற உறுப்பினர் பெஞ்சமின், வட்ட பிரதிநிதி செல்வம் மற்றும் மாநகராட்சி அதிகாரிகள் பணியாளர்கள் கலந்து கொண்டனர்.

விளம்பரம்

You Might Also Like

பாராளுமன்றத்தில் விவாதிக்க வேண்டும்
உலக யோகா தினத்தை முன்னிட்டு சுப்ரா யோகா கல்வி நிறுவனங்கள் சார்பில் முப்பெரும் விழா
குமரியின் 54வது கலெக்டராக திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் பிரதாப் நியமனம்!
முசிறி: மரம் முறிந்து விழுந்து பைக் சேதம்
தேனி மாவட்டத்தில் 100% தேர்ச்சி இலக்கு!
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
மாவட்டம்

பிளாஸ்டிக் பைகளில் உணவு பார்சலின் விளைவுகள் பற்றி கருத்தரங்கு

December 26, 2024
65 Views
தஞ்சாவூர் மாவட்டவேலைவாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டு மையத்தில் மத்திய அரசு பணியாளர் தேர்வாணைத்தில் பணியிடங்களுக்கு போட்டி தேர்வுகளுக்கு இலவச பயிற்சி
சங்கரன்கோவில் வீதிகளில் சுற்றித் திரியும் மாடுகள் உரிமையாளர்களுக்கு அபராதம்; சேர்மன் கௌசல்யா வெங்கடேஷ், கமிஷ்னர் (பொ) ரவிச்சந்திரன் தகவல்
தொழிலாளர்களின் தேசிய அளவிலான போராட்டம்
A.P.J. அப்துல்கலாம் அவர்களின் 9 ம் ஆண்டு நினைவு தினம்.
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account