By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: இரணியல் அருகே ஓடும் பஸ்ஸில் மூதாட்டியிடம் நகை பறித்த 2 பெண்கள் கைது
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > இரணியல் அருகே ஓடும் பஸ்ஸில் மூதாட்டியிடம் நகை பறித்த 2 பெண்கள் கைது
கனஂனியாகுமரிகுற்றம்தமிழ்நாடு

இரணியல் அருகே ஓடும் பஸ்ஸில் மூதாட்டியிடம் நகை பறித்த 2 பெண்கள் கைது

Last updated: October 28, 2025 7:23 pm
October 28, 2025
35 Views
Share
SHARE

நாகர்கோவில், அக். 28 –

கொல்லங்கோடு அருகே உள்ள காஞ்சிரங்கோடு என்ற இடத்தை சேர்ந்தவர் ராஜமணி மனைவி சேசம்மாள் (75). இவர் நேற்று மாவட்ட ஆட்சியர் அலுவலகம் சென்று விட்டு அரசு பேருந்தில் ஏறி வீடு திரும்பினார். பஸ் வில்லுக்குறி பாலம் அருகே வந்த போது மூதாட்டி கழுத்தில் கிடந்த சுமார் 3 பவுன் தங்க செயின் மாயமாகி இருந்தது. அதிர்ச்சி அடைந்த மூதாட்டி கூச்சலிட்டார். உடனே பேருந்தை நிறுத்தி பஸ் ஸ்டாப் அருகே சென்று விசாரணை செய்த போது அங்கே பேருந்தில் இருந்து இறங்கிய 2 பெண்கள் சந்தேகப்படும் படியாக நின்று கொண்டு இருந்தனர்.

இதனை அடுத்து இரணியல் போலீஸ் நிலையத்தில் தகவல் அளித்தனர். இரணியல் போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் ஆன்றோ பெபின் மற்றும் போலீசார் விரைந்து வந்து அந்த பெண்களிடம் விசாரணை நடத்தினர். அப்போது அவர்கள் தூத்துக்குடி மாவட்டம் அண்ணா நகர் சேர்ந்த பவானி (29), மீனாட்சி (29) என்பது தெரிந்தது. அவர்கள் மூதாட்டி நகையை திருடியதும் தெரிந்தது. இதையடுத்து நகையை கைப்பற்றி அவர்களை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

இவர்கள் மீது குமரி மாவட்டத்தில் உள்ள பல்வேறு காவல் நிலையத்தில் நகை திருடிய வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது தெரியவந்தது.

விளம்பரம்

You Might Also Like

பேரூராட்சி அலுவலகத்தில் சமத்துவப் பொங்கல் விழா
துப்புரவு பணியாளர்களுக்கு தீபாவளி பரிசு
கமுதியில் போதையில் காரை தாறுமாறாக ஓட்டி விபத்து ஏற்படுத்திய வாலிபர் மீது 4 பிரிவுகளில் வழக்கு பதிவு
“வள்ளுவனும் அதிமுகவும் ” திருவள்ளுவர் சிலை மூடி
எஸ் ஐ – யை ஈட்டியால் குத்த முயன்றவர் கைது
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News

மாணவர்களுக்கான கல்லூரிக் கனவு வழிகாட்டி நிகழ்ச்சி

May 11, 2024
76 Views
ஹெல்மெட் அணிவதன் அவசியம் குறித்து நடைபெற்ற விழிப்புணர்வு
நடுநிலைப்பள்ளியில் 86-வது ஆண்டு விழா.
ராணுவ வீரர்களுக்கு நிவாரண உதவி
திமுக இளைஞரணி சார்பில் நீர்மோர், தண்ணீர் பந்தல் திறப்பு நிகழ்ச்சி
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • InterestsNew
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account