வேலூர் 22
வேலூர் மாவட்டம் வேலூர்
பாலாற்றங்கரை புதிய பேருந்து நிலையத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலித்து கொண்டு இருக்கும் அருள்மிகு வீரபத்திரர் திருக்கோயிலில் மயிலார் திருவிழாவினை முன்னிட்டு நடைபெற்ற சிறப்பு பூஜையில் சுவாமிக்கு அபிஷேகமும், அலங்காரமும், ஆராதனையும், பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கும் நிகழ்ச்சி தலைவர் டி.டி .ரகு, தர்மகர்த்தா ரவி, மற்றும் விழா ஒருங்கிணைப்பாளர்கள் கார்த்தி, சுதாகர் ,செந்தில் ,விழா குழுவினர்கள் ,ஊர் பொதுமக்கள், பக்தர்கள் பலர் கலந்து கொண்டனர்.