By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: இசை கலைஞர் அரசின் உதவிக்காக காத்திருப்பு
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > நீலகிரி > இசை கலைஞர் அரசின் உதவிக்காக காத்திருப்பு
நீலகிரிமாவட்டம்

இசை கலைஞர் அரசின் உதவிக்காக காத்திருப்பு

Last updated: February 10, 2025 10:45 am
February 10, 2025
72 Views
Share
SHARE

மக்கள் சேவையில் பயணிக்கும் மாவட்ட இசை கலைஞர் அரசின் உதவிக்காக காத்திருப்பு.

 

    நீலகிரி மாவட்டம் கோத்தகிரி பகுதி கெட்டிக்கம்பை  எனும் கிராமத்தில் வசிப்பவர் கணேஷ்.  இவர் நீலகிரி மாவட்டத்தில் உள்ள பிரபல தபேலா இசை கலைஞராவார்.  நீண்ட  நாட்களாக மண்ணின்  மக்கள் இசையை பரப்புவதில் ஆர்வம் காட்டி வருகிறார்.  பல  மேடைகளில் இசை கலைஞராக பணியாற்றி வருகிறார். 25 ஆண்டுகளுக்கு முன்பே அறிவொளி திட்டம் மூலம் கிராம பகுதியில் நாட்டுப்புற இசை பாடல்களை பாடி கலை நிகழ்ச்சிகளையும் நடத்தி வந்தார். மாவட்ட அரசு,  மாநில அரசின் பல பாராட்டு சேவை சான்றுகளை பெற்றுள்ளார்.  தற்போது வசதி வாய்ப்பின்றி வாழ்ந்து வரும் தபேலா கணேஷ் என்கிற இவர் அரசின் உதவிக்காக காத்திருக்கிறார்.  பொதுவாக கலைஞர்கள் என்பவர் வறுமையிலேயே வாழ்கிறார்கள் என்றாலும் மக்கள் இசையை முன்னெடுக்கும் இவர் போன்றவர் அடையாளப்படுத்துவது அவசிய தேவையாவும்.

விளம்பரம்

You Might Also Like

செல்போன் டவர் மீது ஏறி சமூக ஆர்வலர் ஆர்ப்பாட்டம்
குமரியில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு போட்டிகளில் வென்ற மாணவ மாணவிகளுக்கு பரிசுகள்: குமரி எஸ்பி வழங்கினார்
பெருமாநல்லூரில் பணம் வைத்து சூதாட்டத்தில் ஈடுபட்ட 11 நபர்கள் கைது
பொன்னாடை போர்த்தி மத நல்லிணக்கத்திற்காக பாராட்டு சான்றிதழ்
இலக்கியம்பட்டியில் காலிக் குடங்களுடன் பெண்கள் அதிகாரிகளை முற்றுகையிட்டு வாக்குவாதம்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
சென்னை

ஓ.பி.ஆர் 55-வது நினைவு தினத்தில் மாணவர்களுக்கு போட்டி தேர்வு புத்தகங்கள் வழங்கும் நிகழ்ச்சி

August 26, 2025
21 Views
சத்துணவு ஊழியர் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம்
“உங்களைத் தேடி உங்கள் ஊரில்” திட்டம்
திருப்பத்தூர் மாவட்டத்தில் 614 மாணவிகளுக்கு
மருமகள் பூப்புனித நீராட்டு விழா
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • InterestsNew
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account