By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: மூவ்மெண்ட் மாவட்ட செயற்குழு கூட்டம்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > மூவ்மெண்ட் மாவட்ட செயற்குழு கூட்டம்
கனஂனியாகுமரிமாவட்டம்

மூவ்மெண்ட் மாவட்ட செயற்குழு கூட்டம்

Last updated: October 28, 2024 11:00 am
October 28, 2024
67 Views
Share
SHARE

 நாகர்கோவில் அக் 28 

 

 

 கன்னியாகுமரி மாவட்டம் மாதவலாயம் எஸ்டிபிஐ அலுவலகத்தில் வைத்து விமன் இந்தியா மூவ்மெண்ட்-ன் மாவட்ட செயற்குழு கூட்டம்

மாவட்டத்தலைவர் மாஜிதா ஷா தலைமையில் நடைபெற்றது. இதில் சிறப்பு அழைப்பாளர்களாக எஸ்டிபிஐ 

கட்சியின் மாவட்டத் தலைவர் சத்தார் அலி, விமன் இந்தியா மூவ்மெண்ட் -ன்  மாநில செயலாளர் ரஹ்மத் நிஷா ஆகியோர்  கலந்துகொண்டனர். இக்கூட்டத்தில் மாவட்ட செயற்குழு உறுப்பினர் பஸ்ரியா சாகுல் வரவேற்புரை ஆற்றினார். பெண்களின் பாதுகாப்பு சமூகத்தின் பொறுப்பு என்ற போஸ்டர் வெளியிடப்பட்டது. அக்டோபர் 2 முதல் டிசம்பர் 2 வரை பெண்களின் பாதுகாப்பு சமூகத்தின் பொறுப்பு என்ற தலைப்பில் அகில இந்திய பிரச்சாரம் தொடர்பான தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. அக்டோபர் 2 முதல் நவம்பர் 10 வரை அனைத்து மாவட்டங்களிலும் நோட்டீஸ் மற்றும் போஸ்டர் விநியோகம் செய்ய வேண்டும் என்றும் கருத்தரங்கம் நடத்த வேண்டும் என்றும் தீர்மானிக்கப்பட்டது. 

இக்கூட்டத்தில்  மாதவலாயம் நகரத் தலைவர் பெனாசிர் மைதீன் ,நகரச் செயலாளர் ஜுனைதா ரபீக்  கலந்து கொண்டார்கள்.நிகழ்ச்சியின் இறுதியில் மாவட்ட செயற்குழு உறுப்பினர் அனீஸ் இப்ராஹீம் நன்றியுரையாற்றினார்.

விளம்பரம்

You Might Also Like

இரணியல் அருகே பெண் குளிப்பதை எட்டிப் பார்த்த வழக்கில் சிறையில் இருந்தவர் தற்கொலை: சாவில் சந்தேகம் என மனைவி புகார்
மாவட்ட ஆட்சித் தலைவர் சதீஷ் நேரில் பார்வையிட்டு ஆய்வு
மின்னொளி கைப்பந்து விஜய்வசந்த் எம்பி
திருவெண்ணெய்நல்லூர் அருகே திமுக உறுப்பினர் சேர்க்கை – பொன். கௌதம சிகாமணி பங்கேற்பு
76-வது குடியரசு தினவிழா
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
தருமபுரி

தருமபுரி பூதனஹள்ளியில் உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம்

August 29, 2025
61 Views
சிறுமியை தாக்கியதாக அங்கன்வாடி ஆசிரியை மீது வழக்கு
‎நுள்ளிவிளை ரயில்வே மேம்பாலத்தை உடைத்து அதே இடத்தில் புதிய பாலம் அமைக்க வேண்டும்; பல்வேறு அரசியல் கட்சியினர் கோரிக்கை
வளமிகு வட்டாரங்கள் மேம்பாட்டுத்திட்டத்தின் கீழ்
ராமநாதபுரம் டவுன் பகுதியில் மாதாந்திர பராமரிப்பு இன்று மின் தடை
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account