By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: முன்னேற்றத்துக்கு அதிக அளவு சட்டமன்றம்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > ஈரோடு > முன்னேற்றத்துக்கு அதிக அளவு சட்டமன்றம்
ஈரோடுமாவட்டம்

முன்னேற்றத்துக்கு அதிக அளவு சட்டமன்றம்

Last updated: November 28, 2024 10:02 am
November 28, 2024
55 Views
Share
SHARE

ஈரோடு நவ 28

தமிழ்நாடு அருந்ததியர் அரசியல் அதிகார உரிமை மீட்பு கூட்டியக்கத்தின் சார்பில்  ஈரோடு சூரம்பட்டி நால் ரோட்டில்  கூட்டியக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் தமிழின்பன் தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. 

இந்த கூட்டத்தில் அருந்ததியர் முன்னேற்ற பேரவை,

திராவிடர் புரட்சி கழகம் 

அருந்தமிழ் ஆசிரியர் கூட்டமைப்பு 

 குறிஞ்சி குயிலி பெண்கள் பாசறை 

அம்பேத்கர் இளைஞர் மன்றம் 

தமிழ்நாடு தாழ்த்தப்பட்டோர் நல உரிமை இயக்கம் 

அருந்ததியர் விடுதலை கழகம் 

தமிழ்நாடு அருந்ததியர் மக்கள் வளர்ச்சி பேரவை 

திராவிட எழுச்சி பேரவை 

விடுதலை வேங்கைகள் கட்சி…

உள்ளிட்ட 10 க்கும் மேற்பட்ட அமைப்புகளுடன் அருந்ததியர் உணர்வாளர்கள் கலந்து கொண்டனர். 

கூட்டத்தில் 2

நாடாளுமன்றம் மற்றும் 16சட்டமன்ற தொகுதிகள், உள்ளாட்சியில் அரசியல் அதிகாரம் பெறுவது குறித்தும் அருந்ததியர் நலவாரியம் ஆறு சதவீத இட ஒதுக்கீடு உள்ளிட்ட அருந்ததிய வளர்ச்சிக்கு உதவிடும் திட்டங்கள் குறித்தும் விவாதிக்கப்பட்டு பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன அதன் அடிப்படையில் அனைத்து தலைவர்களும் செயல்படுவது என முடிவு செய்யப்பட்டுள்ளது… மேலும் 20க்கும் மேற்பட்ட அமைப்பின் தலைவர்கள் இக்கூட்டத்தில் செய்யப்பட்டுள்ள முடிவின்படி செயல்படுவதென உறுதி அளித்துள்ளனர்.

இதில் தகுதி உள்ள அனைவருக்கும் தாட்கோ கடன் உதவி  வழங்க வேண்டும் கட்டணம் இல்லா கல்வி சேவை வழங்க வேண்டும் என்பது உட்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

விளம்பரம்

You Might Also Like

முதல் கட்ட கலந்தாய்வு 26 மாணவர்கள் சேர்க்கை!!
ஈரோடு மாவட்ட தி மு க இளைஞர் அணி சார்பில்18 வது நாளாக தொடர்ந்து நீர்மோர் வழங்கப்பட்டது
துணை முதலமைச்சர் வரவேற்று வெடி வெடித்து இனிப்பு
அருள்மிகு ஶ்ரீவாணிக் கருப்பணசாமி திருக்கோயில் மஹா கும்பாபிஷேக விழாவில் திரைப்பட நடிகர் சூரி பங்கேற்பு
IOB வங்கியின் RSETI பயிற்சி மையம்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
திருப்பூர்

திருப்பூர் கணக்கம்பாளையம் அருகே ஆண்டிபாளையத்தில் 50 லட்சம் மதிப்பீட்டில் சமுதாய நலக்கூடம் திறப்பு விழா!!

May 31, 2025
151 Views
முதலாம் ஆண்டு பொறியியல் வகுப்புகள் துவக்க விழா
மார்த்தாண்டம் அருகே மனைவியை சித்திரவதை
கடமை கண்ணியம் கட்டுப்பாடுடன் பணி
தமிழர்களின் பாரம்பரிய விழாவான பொங்கல் விழா
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account