தருமபுரி மாவட்டம் இன்டூர் பவர்கிரிட் கார்ப்பரேஷன் ஆப் இந்தியா லிமிடெட் சார்பாக கார்ப்பரேட் சமூக பொறுப்பு கொள்கை திட்டத்தின் கீழ் ரூபாய் 3.21 கோடி ரூபாய் மதிப்பிலான மருத்துவ உபகரணங்கள் வழங்குவதற்காக மாவட்ட ஆட்சித் தலைவர் கி சாந்தி அவர்கள் முன்னிலையில் புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது உடன் மாவட்ட வருவாய் அலுவலர் பால் பிரின்ஸ்லி ராஜ்குமார் மருத்துவம் மற்றும் ஊரக நலப் பணிகள் இணை இயக்குனர் சாந்தி தர்மபுரி மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முதல்வர் அமுதவல்லி பவர் கிரிட் கார்ப்பரேஷன் முதன்மை பொது மேலாளர் ஜே பி ஜெயப்பிரகாஷ் முதன்மை துணை பொது மேலாளர் எம் பாலு உள்ளனர்



