By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: இளைஞரின் தந்தையை கடித்தவற்க்கு 4 ஆண்டு சிறை
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > இளைஞரின் தந்தையை கடித்தவற்க்கு 4 ஆண்டு சிறை
கனஂனியாகுமரி

இளைஞரின் தந்தையை கடித்தவற்க்கு 4 ஆண்டு சிறை

Last updated: May 28, 2025 5:36 pm
May 28, 2025
24 Views
Share
SHARE

கருங்கல் மே 29

கருங்கல் அருகே உள்ள திப்பிரமலை பகுதியை சேர்ந்தவர் மகேஸ்வரன் மகன் சுபின். இவரது சகோதரியை அதே பகுதியை சேர்ந்த கதிரவன் (34) என்பவர் சகோதரர் திருமணம் செய்திருந்தார். கணவன் மனைவி தகராறு காரணமாக இரு தரப்பினருக்கும் முன் விரோதம் இருந்து வந்துள்ளது.

இந்த நிலையில் கடந்த 2017 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 1ஆம் தேதி சுபினின் தங்கையின் கணவர் குடும்பத்தினர் தகராறு செய்ததை தட்டிக் கேட்க சுபின், அவரது தந்தை மகேஸ்வரன் ஆகியோர் இரவு சென்றுள்ளனர். அப்போது தகராறு ஏற்பட்டு, சுபினின் தந்தையை கதிரவன் கடித்துத் துப்பி விட்டார். மகேஸ்வரனை அடித்து காயப்படுத்தியுள்ளார்.
இதுகுறித்து புகாரின் பேரில் கருங்கல் போலீசார் கதிரவன் மீது வழக்குப் பதிவு செய்து, வழக்கு விசாரணை இரணியல் குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் நடைபெற்றது.
நேற்று நீதிபதி அமர்வின் போது சுபினின் தந்தையைக் கடித்து காயப்படுத்திய கதிரவனுக்கு 3 ஆண்டுகள் சிறைத்தண்டனையும் ரூ.10 ஆயிரம் அபராதமும், மகேஸ்வரனை காயப்படுத்தியதற்காக ஒரு வருட சிறைத்தண்டனையும், ஆயிரம் ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டது. கதிரவன் பாளையங்கோட்டை சிறையில் அடைக்கப்பட்டார்.

விளம்பரம்

You Might Also Like

நித்திரவிளை அருகே புதுப்பெண் மீது தாக்குதல்; மாமியார் உட்பட 3 பேர் மீது வழக்கு
சாலையை கடக்க முயன்ற தொழிலாளி மீது அரசு பஸ் மோதல்
பிளஸ் 2 மாணவி பலாத்காரம் மேலும் ஒருவர் கைது
சுருளகோடு ரப்பர் தொழிலாளர்கள் போராட்டத்திற்கு ராபர்ட் ப்ரூஸ் எம்.பி ஆதரவு
சுசீந்திரம் தாணுமாலய சுவாமி கோவில் முன்பு மயங்கி விழுந்த அரசு ஊழியர் சாவு; போலீஸ் விசாரணை
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
தூத்துக்குடி

சுதந்திரப் போராட்ட வீரர் ஒண்டிவீரன் 254-வது நினைவு தினம்; அதிமுக சார்பில் மரியாதை

August 20, 2025
16 Views
விஷம் குடித்த கூலி தொழிலாளி சாவு
என். ஜி. ஓ. காலனியில் மனித சங்கிலி போராட்டம்
சுசீந்திரத்தில் என்ஜினீயர் விஷம் குடித்து தற்கொலை
G.O.A.T திரைப்படத்தின் ஸ்டிக்கர் மற்றும் வால் *போஸ்டர்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • InterestsNew
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account