ஈரோடு ஏப் 11
ஈரோடு இந்திரா நகரில் உள்ள ஜெயின் கோவிலில் மகாவீர் ஜெயந்தி விழா கொண்டாடப்பட்டது இதை யொட்டி நடந்த பேரணி முக்கிய வீதிகள் வழியாக மீண்டும் கோவிலை அடைந்தது .இதில் ஏராளமான பெண்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
இந்த நிகழ்ச்சியில் அமைச்சர் முத்துசாமி வி சி சந்திரகுமார் எம் எல் ஏ ஈரோடு டவுன் டிஎஸ்பி முத்துக்குமரன் மற்றும் சங்க நிர்வாகிகள் ரமேஷ் பாப்னா, பிரகாஷ் ஜெயின், விபுல் சான்டாலியா, கவுதம் போத்ரா, சந்தோஷ் மேத்தா, அனில் உள்பட பலர் கலந்து கொண்டனர்.



