By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: மங்கள ஈஸ்வரர் ஆலய மகா கும்பாபிஷேக விழா
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > திருவள்ளூர் > மங்கள ஈஸ்வரர் ஆலய மகா கும்பாபிஷேக விழா
திருவள்ளூர்மாவட்டம்

மங்கள ஈஸ்வரர் ஆலய மகா கும்பாபிஷேக விழா

Last updated: February 12, 2025 10:45 am
February 12, 2025
47 Views
Share
SHARE

திருவள்ளூர் மாவட்டம்  மணவாள நகரில் அமைந்துள்ள மங்கள ஈஸ்வரர் ஆலய மகா கும்பாபிஷேக விழா 

 

 

திருவள்ளூர் மாவட்டம் 

மணவாள நகரில் அமைந்துள்ள சிவனடியார் நால்வர் உழவார பணி மன்றம் என்ற அமைப்பு 1990 இல் நிறுவப்பட்டு அன்று முதல் பழமையான கிராமப்புறங்களில் அமைந்துள்ள சிவ தலங்களுக்கு சென்று உழவார திருப்பணியை                                                                                          செய்ததின் பலனாகவும்  தெய்வத்திருவாளர்கள்  சுப்பிரமணிய ரெட்டியார் மற்றும் அரங்கநாதர ரெட்டியார் ஆகியோர் தங்கள் வாழ்வாதாரத்திற்காக இருந்த நிலத்தையும் நீரையும் கிணற்றுடன் அளித்ததில்  ஆலயம்  1992 ஆண்டு  அமைக்கப்பட்டது .  இதனைத் தொடர்ந்து 1997 மற்றும்  2010 இல் கும்பாபிஷேகங்கள் நடைபெற்றது. இந்த ஆலயத்தில்  ஞாயிறு  தோறும் சரபேஸ்வரர்  சனிக்கிழமை தோறும் அனுமன் பூஜை  உள்ளிட்ட பூஜைகள் சிறப்பாக  நடைபெற்று வருகிறது.  மேலும் இந்த கோவிலில் மூன்றாவது முறையாக  சன்னதிகள் புனரமைக்கப்பட்டு வண்ணங்கள் தீட்டப்பட்டு. கடந்த 3 ஆம் தேதி யாகசாலைகள்  பூஜையில்   விக்னேஸ்வர பிரார்த்தனை, எஜமான் பிரதிஷ்டை  சங்கல்பம் கணபதி ஹோமத்துடன் யாக சாலை பூஜைகள் நடைபெற்று வந்தன. விழாவின் முக்கிய நாளான ஆறாம் காலயாக பூஜை ஹோமம் புறப்பாடு  மங்கள வாத்தியங்கள் முழங்க புனிதநீர் கலசங்கள் புறப்பாடாகி,  விமானங்களுக்கு  புனித நீர் ஊற்றி ஸ்ரீ மங்கல ஈஸ்வரர், மங்கல ஈஸ்வரி அம்பாளுக்கு  மற்ற ஸ்ரீ பரிவார  தேவதைகளுக்கு மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது.

விழாவில் பங்கேற்ற பக்தர்கள் அனைவருக்கும் கோயில் நிர்வாகம் சார்பில் அன்னதானம் வழங்கப்பட்டது.

விளம்பரம்

You Might Also Like

பட்டுப்போன மரங்களால் பொதுமக்கள் மற்றும் மாணவ மாணவிகள் அச்சம்
பள்ளி மாணவர்களுக்கு கட்டுரை, பேச்சுப் போட்டிகள்!!
குளச்சல் துறைமுகப் பகுதியில் 4 பைபர் நாட்டு படகுகளில் தீ: தீயணைப்பு வீரர்கள் அணைத்தனர்
அகில இந்திய ஃபார்வர்டு பிளாக் கட்சி மாநில பொதுச் செயலாளர் பிறந்தநாள் விழா
பெரிய ஏரி உள்ளிட்ட 6 இடங்களில் மணல் மூட்டைகள் தயார்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
கோயம்புத்தூர்மாவட்டம்

கிரெடாய் கோயம்புத்தூர் ஃபேர் புரோ 2024 கண்காட்சி

August 1, 2024
149 Views
கோவையில் மாவட்ட ஆட்சியரிடம் அதிமுக சார்பில் மனு
உலகின் மிகச் சிறந்த பத்துப் பள்ளிகளின் தேர்வுப் பட்டியலில் இடம்
மார்த்தாண்டம் மேம்பாலத்தில் பயங்கர விபத்து: 11 வாகனங்கள் சேதம்: ஒருவர் பரிதாப உயிரிழப்பு
மார்த்தாண்டம் பள்ளிவாசலில் மோதல்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • InterestsNew
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account