By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: மதுரை ஆட்சியர் கொடி ஏற்றி மரியாதை
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > மதுரை > மதுரை ஆட்சியர் கொடி ஏற்றி மரியாதை
மதுரைமாவட்டம்

மதுரை ஆட்சியர் கொடி ஏற்றி மரியாதை

Last updated: January 29, 2025 12:13 pm
January 29, 2025
26 Views
Share
SHARE

மதுரை ஜனவரி 27,

 

76-வது குடியரசு தின விழாவில் மதுரை ஆட்சியர் கொடி ஏற்றி மரியாதையை ஏற்றுக்கொண்டார்.

 

மதுரை மாநகர காவல்படையினர் பயிற்சி மைதானத்தில் மாவட்ட நிர்வாகம் சார்பாக  76-வது குடியரசு தின விழாவில் மதுரை மாவட்ட ஆட்சித்தலைவர் மா.சௌசங்கீதா, தேசிய கொடியினை ஏற்றி வைத்து, காவல்துறை அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டார்.

இந்திய திருநாட்டின் 76-வது குடியரசு தின விழா மதுரை மாநகர காவல்படையினர் பயிற்சி மைதானத்தில் மாவட்ட நிர்வாகம் சார்பாக சிறப்பாக கொண்டாடப்பட்டது. இவ்விழாவில் மதுரை மாவட்ட ஆட்சித்தலைவர் மா.சௌ.சங்கீதா, தேசிய கொடியினை ஏற்றி வைத்து காவல்துறை அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டார். மேலும், சுதந்திரத்திற்காக பாடுபட்ட தியாகிகளை கௌரவிக்கும் விதமாக பொன்னாடை போர்த்தினார். மேலும், இவ்விழாவில் அரசு திட்டங்களின் கீழ் 42 பயனாளிகளுக்கு ரூ.3,43,82,929/- மதிப்பிலான அரசின் நலத்திட்ட உதவிகளை வழங்கினார். மேலும், காவல்துறையில் சிறப்பாக பணியாற்றிய மாநகர காவல் பிரிவு சார்ந்த 133 காவலர்களுக்கும். மாவட்ட காவல் பிரிவு சார்ந்த 74 காவலர்களுக்கும் என மொத்தம் 207 காவலர்களுக்கு முதலமைச்சர் பதக்கங்களையும், மாவட்ட நிர்வாகம் சார்பாக 80 காவல் துறை அலுவலர்களுக்கு பாராட்டுச் சான்றிதழ்களையும். சிறப்பாக பணியாற்றிய பல்வேறு அரசு துறைகளை சார்ந்த 314 அலுவலர்களுக்கு பாராட்டுச் சான்றிதழ்களையும் மதுரை மாவட்ட ஆட்சித்தலைவர் வழங்கினார்கள்.

இவ்விழாவில், கிரசண்ட் மெட்ரிக் பெண்கள் மேல்நிலைப்பள்ளி. சௌராஷ்ட்ர பெண்கள் மேல்நிலைப்பள்ளி (அனுப்பானடி, அரசு ஆதிதிராவிடர் நல நடுநிலைப் பள்ளி (செம்பியனேந்தல்! விவேகானந்தா மேல்நிலைப் பள்ளி (திருவேடகம்) அரசு கள்ளர் பெண்கள் மேல்நிலைப் பள்ளி (செக்காணூரணி. டி.வி.எஸ். மேல்நிலைப் பள்ளி (லட்சுமிபுரம்), பாரதியார் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி (எழுமலை) ஆகிய 7 பள்ளிகளைச் சார்ந்த மொத்தம் 536 மாணவ மாணவியர்கள் கலந்து கொண்ட கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றது. இவ்விழாவில், தென்மண்டல காவல்துறை தலைவர் பிரேம் ஆனந்த் சின்ஹா, மாநகர காவல் ஆணையர் முனைவர். ஜெ.லோகநாதன், மதுரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர்  பி.கே.அரவிந்தன், கூடுதல் ஆட்சியர் (வளர்ச்சி) டாக்டர்.மோனிகா ராணா, மாவட்ட வருவாய் அலுவலர் ர.சக்திவேல், வருவாய் கோட்டாட்சியர் ரதஷாலினி உட்பட அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

விளம்பரம்

You Might Also Like

தெற்கு சட்டமன்ற தொகுதி மக்களின் நீண்ட நாள் கோரிக்கை
அரசு பள்ளிகள் உள்கட்டமைப்பை மேம்படுத்த நிதி, பொருளுதவி அளிக்க வேண்டும்
குப்பை கிடங்கில் மேயர் மகேஷ் திடீர் ஆய்வு
கன்னியாகுமரி போக்குவரத்து போலீசார் நடவடிக்கை
தமிழக அரசின் சாதனை விளக்க புகைப்படக் கண்காட்சி
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
கனஂனியாகுமரிமாவட்டம்

பாதயாத்திரையினரின் சிறப்பு யாகம் மற்றும் பௌர்ணமி பூஜை.

March 15, 2025
36 Views
தகாத வார்த்தைகளால் பேசியதாக வேலூர் போக்குவரத்து காவல்
பழங்குடியினருக்கான இட ஒதுக்கீடு முறை பின்பற்றுவதை உறுதி செய்ய வேண்டும்; அமைச்சர் கோவி .செழியன் உத்தரவு
குணம் இருதய மையத்தின் திறப்பு விழா
POS செயலி மூலம் வரிகள் செலுத்தும் வசதி
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • InterestsNew
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account