By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: மழைவேண்டி கண்ணாடி தொட்டிக்குள் விநாயகர்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > அரியலூர் > மழைவேண்டி கண்ணாடி தொட்டிக்குள் விநாயகர்
அரியலூர்ஆன்மிகம்மாவட்டம்

மழைவேண்டி கண்ணாடி தொட்டிக்குள் விநாயகர்

Last updated: May 18, 2024 6:39 pm
May 18, 2024
103 Views
Share
SHARE

அரியலூர்,மே:18

   அரியலூர் நகரில் சின்னகடை தெருவில் அமைந்துள்ளது பாலபிரசன்ன சக்தி விநாயகர் ஆலயம். ராகு, கேதுவுடன் விநாயகர் அமைந்துள்ள பிரசித்திபெற்ற இந்த தலத்தில் மழைவேண்டி தண்ணீர் தொட்டி அமைத்து சுவாமிக்கு சிறப்பு பூஜை செய்யபட்டது. இதில் அரியலூர் மாவட்டம் வறட்சி பகுதி என்பதாலும், மேலும் அக்னி வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்ததால் மழை பெய்ய வேண்டி சுவாமியை சுற்றி கண்ணாடி தொட்டி அமைக்கபட்டது. மேலும் அதில் தண்ணீர், வெட்டிவேர், பன்னீர், திரவியபொடி கலந்து செயற்கை நீருற்று அமைக்கபட்டு விநாயக பெருமானை தினந்தோறும் குளிர்வித்து வந்தனர். இந்நிலையில் விநாயக பெருமான் குளிர்ச்சியடைந்து, அரியலூர் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும், குறிப்பாக அரியலூர் நகரின் பல்வேறு பகுதிகளில் மழை பெய்ததையொட்டி விநாயகரை சுற்றி இருந்த கண்ணாடி தொட்டி அகற்றபட்டு சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் அலங்காரம் செய்யபட்டு மகா தீபாரதணை காண்பிக்கபட்டது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.

 

விளம்பரம்

You Might Also Like

கல்லூரியில் உடைந்த தரை ஓடுகளை மாற்றி
திருவள்ளுவர் சிலை விழாவால் முதலமைச்சர்
வளர்ச்சி பணிகளை மாவட்ட ஆட்சியர் சதீஷ் ஆய்வு
சுசீந்திரம் அருகே குளத்தில் மூழ்கி கொத்தனார் சாவு
ரூ.1916.41 கோடி செலவில் அத்திக்கடவு
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
ஈரோடு

ஈரோடு பூம்புகாரில் கொலு பொம்மைகள் கண்காட்சி

September 11, 2025
34 Views
ஓசூர் ஊராட்சி ஒன்றியம், சென்னசந்திரம் ஊராட்சி
திராவிட கருத்தியல் ஆசிரியர் சங்கம் முதலமைச்சருக்கு நன்றி தெரிவிப்பு
நாகர்கோவில் நாகராஜா கோயிலில் ஆவணி 2-ம் ஞாயிறு; குமரி, கேரளா பக்தர்கள் வழிபாடு
அரசு பள்ளியில் பெற்றோர்கள் முற்றுகை
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • InterestsNew
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account