By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: திருவள்ளுவர் சிலை விழாவால் முதலமைச்சர்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > திருவள்ளுவர் சிலை விழாவால் முதலமைச்சர்
கனஂனியாகுமரிமாவட்டம்

திருவள்ளுவர் சிலை விழாவால் முதலமைச்சர்

Last updated: January 2, 2025 10:26 am
January 2, 2025
182 Views
Share
SHARE

நாகர்கோவில் ஜனவரி 02

      திருவள்ளுவர் சிலையின் 25- வது ஆண்டு வெள்ளி விழாவால் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அரசியல் வரலாற்றில் முக்கிய இடத்தை பிடித்ததோடு தமிழ் மக்கள் மனதிலும் நீங்கா இடம் பெற்று விட்டார் என்று அகில இந்திய தமிழர் கழகத்தின் தலைவர் முத்துக்குமார் கூறியுள்ளார்.

              கன்னியாகுமரியில்  நடைபெற்ற திருவள்ளுவர் சிலை வெள்ளி விழாவில் கண்ணாடி இழை பாலம் திறக்கப்பட்டது. அவ்விழாவில் அகில இந்திய தமிழர் கழகத்தின் நிறுவனத்தலைவர் முத்துக்குமார், குறளகம் நிறுவனர் தமிழ்க் குழவி, தமிழறிஞர் திரவியம் மற்றும் ராதாகிருஷ்ணன் உட்பட தமிழ் ஆர்வலர்கள் பலரும் கலந்துக் கொண்டார்கள். 

        இது தொடர்பாக அகில இந்திய தமிழர் கழகத்தின் தலைவர் முத்துக்குமார் கூறியதாவது:-

        ‌’ மிக குறுகிய கால அவகாசத்தில் துரிதமாக கண்ணாடி இழை பாலம் அமைக்க பட்டு, அதுவும் திருவள்ளுவர் சிலையின் வெள்ளி விழாவை ஒட்டி முதலமைச்சரால் திறந்தும் வைக்கப் பட்டிருக்கிறது.

       அது போன்று சுற்றுலா பயணிகளின் வசதிக்காக கூடுதலாக மூன்று படகுகளையும் அறிமுக படுத்தியுள்ளார்கள். இது போக ஆண்டின் கடைசி வாரத்தை திருக்குறள் வாரமாகவும், அதனை மேம் படுத்த நல்ல திட்டங்களையும் அறிவித்துள்ளார். இத் திட்டங்கள் மக்கள் மத்தியில் மட்டுமல்லாது மாணவ- மாணவிகள் மத்தியிலும் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. கண்ணாடி இழை பாலத்தை முதலமைச்சர் திறந்து வைத்ததினால் அரசியல் வரலாற்றில் முக்கியத்துவத்தை பெற்று விட்டார்.” இவ்வாறு அவர் கூறினார்.

விளம்பரம்

You Might Also Like

கிருஷ்ணகிரி v.மாதேப்பள்ளி ஸ்ரீ மாருதி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் சாதனை
மணற்கேணி செயலி பதிவிறக்கம்
தூய்மை இந்தியா செயல்முறை விழிப்புணர்வு நிகழ்ச்சி: குப்பைகளை பிரித்து வழங்கி மாநகராட்சியை தூய்மையாக வைத்திருக்க (பொ) மேயர் வேண்டுகோள்
குமரி கடற்கரையில் சிலை போல் நின்ற வாலிபர்
திமுக ஒன்றியக்கழக செயலாளர் டாக்டர் ம. ஜெயராமனுக்கு பாராட்டு விழா
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
கனஂனியாகுமரிமாவட்டம்

ரூ 14.50 லட்சம் செலவில் புதிய அங்கன்வாடி கட்டிடம்

November 11, 2024
64 Views
புதிய நீதிக் கட்சிப் பிரமுகருக்கு கொலை மிரட்டல்
திண்டுக்கல் தேமுதிக மாநகர் மாவட்ட கழகம் சார்பில் விஜயகாந்த் பிறந்தநாள் விழா
கொள்ளிடம் கூட்டுக் குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டு 3 மாதமாக சாலையில் வீணாகும் குடிநீர்
கெரிகேப்பள்ளி தலைமையாசிரியர்வீரமணிக்கு விருது
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account