By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: கொலை வழக்கு தொடர்பாக ஆயூள் தண்டனை
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > கொலை வழக்கு தொடர்பாக ஆயூள் தண்டனை
கனஂனியாகுமரிமாவட்டம்

கொலை வழக்கு தொடர்பாக ஆயூள் தண்டனை

Last updated: December 9, 2024 12:02 pm
December 9, 2024
46 Views
Share
SHARE

களியக்காவிளை, டிச- 9


    களியக்காவிளை அருகே படந்தாலு மூடு பகுதியை சார்ந்தவர் கங்காதரன் மகன் உதயகுமார். இவர் அ.தி.மு.க முன்னாள் நிர்வாகியாக பதவி வகித்து வந்தார். 2017ம் ஆண்டு காலகட்டத்தில் படந்தாலு முடு பகுதியில் பிரபல ரவுடியாக வலம் வந்தார். இவருக்கு படந்தாலுமூடு பகுதியில் லாட்ஜ் ஒன்று உள்ளது. இந்த விடுதியில் மதுபான கடை நடத்தி வந்தார். இதில் மது குடிக்க வந்த படந்தாலு மூடு பகுதியை சார்ந்த அப்பு ஆசாரி மகன் விஷ்ணுவை கள்ளக் காதல் விவகாரத்தில் உதயகுமார் மற்றும் பிஜு என்பவர்  தாக்கியுள்ளனர். இதில் படுகாயம் அடைந்த விஷ்ணு சிகிட்சை பலனின்றி மறுநாள் உயிரிழந்துள்ளார்.

      இந்த கொலை வழக்கு குழித்துறை நீதி மன்றத்தில் வழக்கு விசாரணை நடந்து வந்தது. இதில் பிஜு ஏற்கனவே இறந்து விட்ட நிலையில்,  நேற்று முன்தினம்  உதயகுமாருக்கு  ஆயுள் தண்டனையும் ரூ5 – ஆயிரம் அபராதமாக விதிக்கப்பட்டது. இந்த கொலை வழக்கு சம்மந்தமாக ஆயூள் தண்டனை கைதி உதயகுமார் பாளையங்கோட்டை மத்திய சிறைச்சாலையில் அடைக்கப்பட்டுள்ளார்.

விளம்பரம்

You Might Also Like

அரசியல் சாசன சட்ட நாள்: விழிப்புணர்வு ஏற்படுத்திய பள்ளி மாணவர்கள்
ராஜநாத் சிங் ராணுவ கல்லூரி பட்மளிப்பு விழா
ஆட்டோவில் கடத்திய மண்ணெண்ணெயுடன் டிரைவர் கைது
அருமனை இன்ஸ்பெக்டர் ஆயுதப்படைக்கு மாற்றம்எஸ்பி உத்தரவு
மார்த்தாண்டத்தில் லோடுமேன்மீது தாக்குதல்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
திருப்பூர்

அதிமுகவில் தான் எங்களது கூட்டணி; கள்ளர் பள்ளியை அரசுடைமையாக்குவதை விட்டுவிடுங்கள் – முன்னாள் எம்எல்ஏ பி.வி. கதிரவன்

July 28, 2025
25 Views
உசிலம்பட்டி அருகே ஓடையில் கவிழ்ந்த லாரி
பால்குளம் அரசு கல்லூரியில் கணினி பயன்பாட்டியல் கருத்தரங்கு
திருப்பூரில் ஊராட்சி ஒன்றியங்களில் உங்களுடன் ஸ்டாலின் முகாமில் முதலிடம் பிடித்த ஊராட்சி மன்ற தலைவர்
முதுகெலும்பு தண்டுவட நரம்பியல் அறுவைச் சிகிச்சை
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • InterestsNew
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account