By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: முதுகெலும்பு தண்டுவட நரம்பியல் அறுவைச் சிகிச்சை
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > ஈரோடு > முதுகெலும்பு தண்டுவட நரம்பியல் அறுவைச் சிகிச்சை
ஈரோடுமருத்துவம்மாவட்டம்

முதுகெலும்பு தண்டுவட நரம்பியல் அறுவைச் சிகிச்சை

Last updated: July 7, 2024 2:48 pm
July 7, 2024
111 Views
Share
SHARE

 ஈரோடு ஜூலை 7

 ஈரோட்டை அடுத்த  பள்ளிபாளையம் காடச்சநல்லூர் பகுதியை சேர்ந்தவர் செல்வராஜ் வயது  54 இவருக்கு  3 மாதங்களுக்கு முன்பு  புற்றுநோய் இருப்பது கண்டறியப்பட்டது இதனால் ஈரோடு அரசு தலைமை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது  அவருக்கு கீமோ தெரபி சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது இந்த சூழ்நிலையில் செல்வராஜுக்கு தீவிர முதுகு வலி ஏற்பட்டு நடக்க சிரமம் ஏற்பட்டது  இதனால்  அவருக்கு சிடி ஸ்கேன் மற்றும் ரத்த பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது அப்போது அவருக்கு புற்றுநோய் முதுகெலும்புக்கு பரவி நரம்புத் தண்டை அழுத்தியுள்ளது தெரியவந்தது

 தீராத வலியால் பாதிக்கப்பட்டிருந்த செல்வராஜுக்கு  முழு மயக்க மருந்து செலுத்தி நரம்பு தண்டை அழுத்தி கொண்டிருந்த புற்றுநோய் கட்டியை டாக்டர்கள் முழுவதுமாக அவசர சிகிச்சை செய்து நீக்கினார் அறுவை சிகிச்சைக்கு பின்னர் அவருக்கு முதுகு வலி முற்றிலுமாக குறைந்துள்ளது மேலும் அவர் சீராக நடக்கவும் தொடங்கியுள்ளார்

 மேலும் ஈரோடு அரசு தலைமை மருத்துவமனையில் 15 நாட்கள் தங்கி மருத்துவர்களால்  தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு தகுந்த  சிகிச்சை அளிக்கப்பட்டதால் செல்வராஜ் பூரண குணமடைந்து உள்ளார் 

மேலும் இந்த அறுவை சிகிச்சையை தனியார் மருத்துவமனையில் மேற்கொண்டு இருந்தால் ரூ 2 1/2 லட்சம் செலவாகி இருக்கும் ஈரோடு அரசு தலைமை மருத்துவ மனையில் முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீடு திட்டத்தின் கீழ் ரூ 30 500 ஒதுக்கீடு செய்யப்பட்டு  முழுமையாக அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது  அவருக்கு தற்போது அனைத்து சிகிச்சைகளும் அளிக்கப்பட்டு நலமாக உள்ளார் முதலமைச்சர் காப்பீடு திட்டத்தின் மூலம் முதுகெலும்பு தண்டுவட நரம்பியல் அறுவை  சிகிச்சை மேற்கொள்ளப்பட்டு நலமாக உள்ளமைக்கு தமிழக முதல் அமைச்சர் மு க ஸ்டாலினுக்கு செல்வராஜை நன்றி தெரிவித்தார்.

விளம்பரம்

You Might Also Like

இலைப் பேனின் அறிகுறிகள் பற்றி விழிப்புணர்வு
மதுரையில் ஆட்டுக்கிடாய் வாகனத்தில் முருகப்பெருமான் பவனி
குப்பை கிடங்கில் மேயர் மகேஷ் திடீர் ஆய்வு
காமராஜர் குறித்து நெறியாளர் முக்தார் அவதூறு பேச்சுக்கு தவெக குமரி கிழக்கு மாவட்ட நிர்வாகி ரூபன் கண்டனம்
எஸ்.பி. வேலுமணி உண்ணாவிரதப் போராட்டத்தில் பங்கேற்றர்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
இராமநாதபுரம்மாவட்டம்

கிருஷ்ணா இன்டர்நேஷனல் பள்ளியில் 11ஆம் ஆண்டு விளையாட்டு விழா

August 17, 2024
127 Views
விளாத்திகுளம் பள்ளியில் 9 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த கட்டுமான தொழிலாளி போக்சோவில் கைது
மேட்டூர் அணையில் தண்ணீர் திறப்பு
மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஊழல் தடுப்பு
திருவேங்கடத்தில் மூன்று நபர்களை கொலை
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account