By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: எஸ்.பி. வேலுமணி உண்ணாவிரதப் போராட்டத்தில் பங்கேற்றர்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > திருப்பூர் > எஸ்.பி. வேலுமணி உண்ணாவிரதப் போராட்டத்தில் பங்கேற்றர்
அரசியல்திருப்பூர்மாவட்டம்

எஸ்.பி. வேலுமணி உண்ணாவிரதப் போராட்டத்தில் பங்கேற்றர்

Last updated: December 5, 2024 11:46 am
December 5, 2024
61 Views
Share
SHARE

திருப்பூர்டிச. 5

மாநகராட்சியில் சொத்து வரி வீட்டு வரி குடிநீர் மற்றும் குப்பை வரி உள்ளிட்டவை பல மடங்கு உயர்த்தப்பட்டுள்ளதாகவும் ஆண்டுதோறும் ஆறு சதவீதம் சொத்து வரி உயர்த்தப்படும் என்ற வரி உயர்வை திரும்பப் பெறக் கோரி திருப்பூர் மாநகராட்சி கூட்டத்தில் அதிமுக உறுப்பினர்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டு மேயர் தினேஷ்குமாரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். மேலும் கூட்டத்தை விட்டு வெளியேறிய அதிமுக உறுப்பினர்கள் சாலையில் அமர்ந்து சாலை மறியல் போராட்டத்திலும் ஈடுபட்டனர் இதனை தொடர்ந்து அதிமுக மாமன்ற உறுப்பினர்களை குண்டு கட்டாக தூக்கி போலீசார் கைது செய்தனர் இந்த சம்பவத்தை கண்டித்தும் வணிக நிறுவனங்கள் கட்டிட வாடகைக்கு 18 சதவிகித ஜிஎஸ்டி வரி விதிப்பை ரத்து செய்ய வேண்டும் உள்ளிட்ட கோரிக்கையை வலியுறுத்தி திருப்பூர் மாநகராட்சி முன்பாக மாநகராட்சி எதிர்க்கட்சித் தலைவர் அன்பகம் திருப்பதி தலைமையில் இந்த உண்ணாவிரத போராட்டம் நடைபெற்றது, மாநகராட்சி எதிர்க்கட்சி கொரடா கண்ணப்பன் வரவேற்புரை ஆற்றினார். திருப்பூர் அதிமுக மாநகர் மாவட்ட செயலாளர் பொள்ளாச்சி ஜெயராமன் அதிமுகவினர் உண்ணாவிரத போராட்டத்தை துவக்கி வைத்தார், திருப்பூர் வடக்கு அதிமுக சட்டமன்ற உறுப்பினர் விஜயகுமார் மற்றும் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் குணசேகரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இந்த போராட்டத்தில் முன்னாள் அமைச்சர்கள் உடுமலை ராதாகிருஷ்ணன், எம் எஸ் எம் ஆனந்தன், முன்னாாள் நாடாளுமன்ற உறுப்பினர் மகேந்திரன், முன்னாாள் சட்டமன்ற உறுப்பினர்கள் சிவசாமி, வடக்கு எம்எல்ஏK.N.விஜயகுமார் முன்னாள் எம்எல்ஏ

சு. குணசேகரன் கரைைப்புதூர் நடராஜன், NS. நடராஜன், மாநகராட்சி மன்ற உறுப்பினர்கள், அதிமுக கிளை நிர்வாகிகள் என 2000க்கும் மேற்பட்டோர் கலந்து  கொண்டனர்.

மேலும் எஸ்டிபிஐ, மக்கள் ஜனநாயக முன்னேற்ற கழகம், உள்ளிட்ட கூட்டணி கட்சிளும் அதிமுக உண்ணாவிரத போராட்டத்திற்கு, ஆதரவு தெரிவித்து இந்த உண்ணாவிரதப் போராட்டத்தை முன்னாள் அமைச்சரும், தலைமை நிலைய செயலாளருமான எஸ் பி வேலுமணி  பங்கேற்று பழச்சாறுகளை வழங்கி உண்ணாவிரத போராட்டத்தை முடித்து வைத்தார். இதை தொடர்ந்து பத்திரிகையாளர்களை சந்தித்து பேசுகையில், திமுக ஆட்சி காலத்தில் திருப்பூர் மாவட்டத்திற்கு எந்த ஒரு திட்டமும் இதுவரை வரவில்லை, அத்தனை திட்டங்களையும் அம்மா அரசின் வழியாக எடப்பாடியார் கொடுத்தது தான், மேம்பாலங்கள், பாலங்கள், அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை, கழிவுநீர் கால்வாய், பேருந்து நிலையம் என அனைத்து திட்டங்களையும் கொண்டு வந்தது.அதிமுக அரசுதான், ஆனால் திமுக எந்த திட்டமும் கொண்டு வராமல் சொத்து வரி, வீட்டு வரி உயர்த்தி உள்ளது, மின் கட்டணம் உயர்வு, அதே போன்று திருப்பூர் பனியன் தொழில் முழுமையாக பாதிக்கப்பட்டுள்ளது, ஆகவே கண்டிப்பாக இந்த உண்ணாவிரத போராட்டத்தை பார்த்தாவது வரி உயர்வை உடனடியாக நிறுத்தி வைக்க வேண்டும், திமுக ஆட்சியில் தமிழகம் எங்கும் கொலை குற்றங்கள் அதிகரித்துள்ளது, இதை உடனடியாக தடுத்து நிறுத்த வேண்டும், குற்றவாளிகள் பயப்படும் அளவிற்கு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும், பொதுமக்கள் மிகுந்த அச்சத்துடன் உள்ளனர், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி யார் மழை பாதிப்பு உள்ள அனைத்து இடங்களுக்கும் சென்று பார்வையிட்டு, ஆறுதல் தெரிவித்து குறைகளை கேட்டு வருகிறார், மழை பாதிப்புக்கு முன்னெச்சரிக்கை நடவடிக்கை இந்த அரசு மேற்கொண்டு இருக்க வேண்டும், எடப்பாடியார் முதல்வராக இருக்கும் பொழுது வறட்சி, மழை போன்ற அனைத்து பாதிப்புகளுக்கும் ஒரு குழு அமைத்து பணியாற்றியுள்ளம், ஆனா அந்த அளவுக்கு இந்த ஆட்சியில் செயல்பாடுகள் இல்லை என்று முன்னாள் அமைச்சர் எஸ் பி வேலுமணி பேட்டி அளித்தார்.

விளம்பரம்

You Might Also Like

சாலை பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு
விதிமீறல்களில் ஈடுபட்ட 15 வாகனங்கள் பறிமுதல்
தருமபுரியில் மாபெரும் இலவச கண் சிகிச்சை முகாம் மற்றும் அன்னதானம் வழங்கும் நிகழ்ச்சி
கலைஞர் இறப்பின் போது கூட்ட நெரிசலில் சிக்கி உடல் நலம் குன்றி இறந்து போன எலவம்பட்டி கிளை செயலாளர் குடும்பத்திற்கு உதவிட முதல்வரிடம் கோரிக்கை
கமுதி நெறிஞ்சிப்பட்டி அங்கன்வாடி மையம் அமைக்க எதிர்ப்பு; பொதுமக்கள் வட்டார வளர்ச்சி அலுவலகம் முற்றுகை
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
இராமநாதபுரம்மாவட்டம்

மத்திய அரசை கண்டித்து திமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்

July 28, 2024
115 Views
தினத்தமிழ் செய்தி அதிகாரிகள் நடவடிக்கை
நாகர்கோவில் அருகேவிஷம் குடித்து குளத்தில்இறங்கி பெண் தற்கொலை
பள்ளியாடி அருகே ஆட்டோவில் பயணித்த 4 பேருக்கு அரிவாள் வெட்டு: 5 பேர் மீது வழக்கு
குப்பைகளை அகற்றுவதில் விதிமீறும் ஒப்பந்ததாரர்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account