By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: வழக்கறிஞர்கள் போராட்டங்களை மேற்கொண்டு வருகின்றனர்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > சேலம் > வழக்கறிஞர்கள் போராட்டங்களை மேற்கொண்டு வருகின்றனர்
சேலம்மாவட்டம்

வழக்கறிஞர்கள் போராட்டங்களை மேற்கொண்டு வருகின்றனர்

Last updated: June 29, 2024 1:24 pm
June 29, 2024
91 Views
Share
SHARE

சேலம் மாவட்டம் 

இந்திய அரசு கொண்டுவந்துள்ள முப்பெரும் குற்றவியல் சட்டங்களில் சில மாற்றங்கள் செய்து இந்தி திணிப்பையும் மேற்கொண்டுள்ளது. இதனை கண்டித்து நாடு முழுவதும் ஆங்காங்கே வழக்கறிஞர்கள் சங்கத்தினர் பல்வேறு போராட்டங்களை மேற்கொண்டு வருகின்றனர். இந்த போராட்டத்தின் ஒரு பகுதியாக சேலம் மாவட்ட குற்றவியல் வழக்கறிஞர்கள் சங்கத்தில் உள்ள நிர்வாகிகள், வழக்கறிஞர்கள் மற்றும்  உறுப்பினர்கள் அனைவரும் நீதிமன்ற பணிகளில் இருந்து இன்று விலகிக் கொள்ளலாம் என்று ஏற்கனவே அறிவிப்பு வெளியிடப்பட்டிருந்தது. இந்த நிலையில் நேற்று இரவு ஆல் இந்தியா பார் கவுன்சில் ஒரு அறிவிப்பு வெளியிட்டு இருந்தது. இந்திய அரசு கொண்டுவந்துள்ள முப்பெரும் குற்றவியல் சட்டத்தில் மேற்கொள்ளப்பட்டுள்ள சட்ட திருத்தங்களை திரும்பப் பெறுவதற்கு உண்டான முன் முயற்சியை ஆல் இந்தியா பார் கவுன்சில் முன்னெடுக்கும் என்ற  உத்தரவாதத்தின் அடிப்படையில் சேலம் மாவட்ட குற்றவியல் வழக்கறிஞர்கள் சங்க அவசர செயற்குழு கூட்டம் அந்த சங்கத்தின் தலைவர் வழக்கறிஞர் இமயவரம்பன் தலைமையில் நடைபெற்றது.இந்த அவசர பொதுக்குழு கூட்டத்தில் ஆல் இந்தியா பார் கவுன்சில் அனுப்பியுள்ள சுற்றறிக்கையை ஏற்று இன்று நடைபெறுவதாக அறிவித்திருந்த போராட்டத்தை கைவிட்டு பணிக்கு திரும்பினர்.இது குறித்து சேலம் மாவட்ட குற்றவியல் வழக்கறிஞர்கள் சங்கத் தலைவர் இமயவரம்பன் கூறுகையில் ஆல் இந்தியா பார் கவுன்சில் அளித்துள்ள உத்தரவாதத்தை தாங்கள் நம்புவதாகவும் மத்திய அரசு கொண்டுவந்துள்ள முப்பெரும் குற்றவியல் சட்டங்களில் மேற்கொண்டுள்ள சட்ட திருத்தங்களை வாபஸ் பெறாவிட்டால், அடுத்த கட்ட போராட்டங்களை மிகத் தீவிரமாக முன்னெடுக்கும் என்றும் சங்கத்தின் தலைவர் இமயவரம்பன் தெரிவித்தார்.

விளம்பரம்

You Might Also Like

ஒற்றைக் கோரிக்கையை வலியுறுத்தி கண்டன ஆர்ப்பாட்டம்
தருமபுரி மாவட்டம், முக்கல் நாயக்கன்பட்டி ஊராட்சி
குமாரபுரத்தில் புதிய காவல் சோதனைச் சாவடி: திறந்து வைத்தார் எஸ்.பி.ஸ்டாலின்
பொள்ளாச்சி மின்னல் அலையன்ஸ் சங்கத்தின் பதவியேற்பு விழா
தேவாலயத்தில் ரகளையில் ஈடுபட்ட நபர் மீது நடவடிக்கை
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
தென்காசிமாவட்டம்

விண்வெளி அறிவியல் முகாமில் பங்கேற்பு

October 5, 2024
39 Views
திமுக தேர்தல் அறிக்கை கருத்து கேட்பு கூட்டத்தில் மமக கட்சி சார்பில் மனு
உலக சுகாதார தின விழிப்புணர்வு
ராகுல் காந்தி எம்.பி. மீதான வழக்கை உடனே ரத்து செய்ய வேண்டும்
போக்குவரத்து மேம்பாடு மற்றும் விபத்து தடுப்பு
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • InterestsNew
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account