குமரி மாவட்டம் சுசீந்திரம் கிராம நிர்வாக அலுவலகம் அருகே உள்ள கவிமணி தேசிய விநாயகம் பிள்ளையின்முழு உருவாசிலைக்கு மாவட்ட வருவாய் அலுவலர் பாலசுப்பிரமணியம் அவர்கள் மாலை அணிவித்து மரியாதை செய்தார் அவருடன் சுசீந்திரம் பேரூராட்சி தலைவர் அனுசுயா சுசீந்திரம் பேரூராட்சி செயல் அலுவலர் கமலேஸ்வரி மற்றும் அதிகாரிகள் பொதுமக்கள் கலந்து கொண்டனர்



