By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: குமரி காதலன் கொலை ; காதலிக்கு தூக்கு தண்டனை
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > குமரி காதலன் கொலை ; காதலிக்கு தூக்கு தண்டனை
கனஂனியாகுமரிமாவட்டம்

குமரி காதலன் கொலை ; காதலிக்கு தூக்கு தண்டனை

Last updated: January 23, 2025 9:51 am
January 23, 2025
28 Views
Share
SHARE

களியக்காவிளை, ஜன-21

 

 

குமரி மாவட்டம் களியக்காவிளையில் கடந்த 2022-ம் ஆண்டு மாணவர் ஷாரோன்ராஜை, அவரது காதலி கிரீஷ்மா கசாயத்தில் விஷம் கலந்து கொன்றார்.  இந்த வழக்கு நெய்யாற்றின் கரை அடிஷனல் செசன்ஸ்  கோர்ட்டில் நடைபெற்றது. 

      இந்த வழக்கில் காதலனை விஷம் கொடுத்து கொலை செய்த காதலி கிரிஷ்மா குற்றவாளி என நீதிமன்றம் தீர்ப்பு வழங்கி,   20-ம் தேதி கிரிஸ்மாவுக்கு மரண தண்டனை வழங்கியது. மேலும் 2 லட்சம் ரூபாய் அபராதம் விதித்தது.  தாய் மாமா நிர்மலகுமாருக்கு 3 ஆண்டு தண்டனையும் ரூ.  50 ஆயிரம் அபராதமும்   விதித்தது. 

         இதற்கிடையில் கடந்த 18-ம் தேதி  தனக்கு 24 வயது ஆனதால் மேலும் படிக்க வேண்டும் எனவும், எனவே  மிக குறைந்த தண்டனை வழங்க கிரிஷ்மா நீதிமன்றத்தில் கதறினார். 

      ஆனால் நீதிபதி தனது தீர்ப்பில் மரண படுக்கையிலும் ஷாரோன் கிரிஷ்மாவை உயிருக்குயிராக நேசித்தார் எனவும், கிரிஷ்மா அன்புக்கு துரோகம் இழைத்தார் எனவும், கிரிஷ்மா வயதை காரணம் காட்டி கருணை காட்ட முடியாது எனவும் கொல்லப்பட்ட ஷாரோனும் அதே வயதுடையவர் என  நீதிபதி தீர்ப்பில் கூறினார். 

       தீர்ப்பு வழங்கியவுடன் ஷாரோன் ராஜ் தாயார் மற்றும் உறவினர்கள் கதறி அழுதனர். கடவுள் எங்களை கைவிடவில்லை எங்கள் வேண்டுதலை கேட்டார் என தாயார் கதறி அழுத சம்பவம் கோர்ட் வளாகத்தில் நின்றஅனைவரையும் கண்கலங்க வைத்தது. நீதி வழங்கிய நீதிபதிக்கு நன்றி என பத்திரிகையாளர்களிடம் ஷாரோன் தாயார் கதறினார்.

விளம்பரம்

You Might Also Like

கோசாகுளம் சி.இ.ஒ.ஏ. பதின்ம மேனிலைப் பள்ளி மாணவர்கள் சாதனை.
முஜுபுர் ரஹ்மான் கண்டன உரை
நான் முதல்வன் கல்லூரி கனவு மாணவ, மாணவியர்களுக்கு உயர்கல்விக்கான வழிகாட்டி நிகழ்ச்சி
பதுக்கி வைக்கப்பட்டிருந்த 25 கிலோ குட்கா பான் மசாலா
இந்திய மருத்துவம் மற்றும் ஓமியோபதி துறை சார்பில் காயா மொழி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் மரக்கன்றுகள் நடும் விழா
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
கனஂனியாகுமரிதமிழ்நாடு

தொழிலாளிகளுக்கு கலையரங்கம்: பி.டி.செல்வகுமார் திறந்து வைத்தார்

December 8, 2025
35 Views
நிலக்கோட்டை தாலுகா பூத் கமிட்டி அமைக்கும் ஆலோசனைக் கூட்டம்
ஆதித்தமிழர் பேரவை சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்
அரசு இராசாசி மருத்துவமனையில் காப்பீட்டு
கலசலிங்கம் பல்கலை பசுமை படை மாணவர்கள் சார்பில் வாகன புகை மாசு கட்டுப்பாடு விழிப்புணர்வு பேரணி
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • InterestsNew
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account