அஞ்சுகிராமம் ஜன-12
கன்னியாகுமரி கடற்கரையில் அய்யன் திருவள்ளுவர் சிலைக்கும்,சுவாமி விவேகாணந்தர் பாறையை இனைக்கும் கண்ணாடி கூண்டுபாலம் மற்றும் கன்னியாகுமரி பேரூராட்சியை நகராட்சியாக தரம் உயர்த்தி உத்தரவிட்டதற்கும் நன்றி தெரிவிக்கும் வகையில்
சென்னையில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களை அகஸ்தீஸ்வரம் ஒன்றிய மதிமுக செயலாளரும், தற்போதைய குமரி திமுக இலக்கிய அணி துணை அமைப்பாளருமான எஸ்.அன்பழகன் மரியாதை நிமித்தமாக சந்தித்து வாழ்த்து பெற்றார்.