By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: குமரி 4 வழிச்சாலை திட்டம்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > குமரி 4 வழிச்சாலை திட்டம்
கனஂனியாகுமரிமாவட்டம்

குமரி 4 வழிச்சாலை திட்டம்

Last updated: November 11, 2024 10:08 am
November 11, 2024
48 Views
Share
SHARE

புதுக்கடை, நவ.10-

 

 காப்புக்காடு பகுதியில்  நான்கு வழிச்சாலைக்காக நிலங்களை யும்,    வீடுகளையும் , வாழ்வாதாரத்தையும் இழந்து உரிய இழப்பீடு கிடைக்காமல் தவிக்கும் மக்கள் மற்றும் நான்கு வழிச்சாலை போராட்ட குழுவினர் இணைந்து நடத்திய ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.  குமரி மேற்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர்  டாக்டர் பினு லால் சிங் தலைமை தாங்கினார்.  வட்டார காங்கிரஸ் தலைவர்  ரகுபதி முன்னிலை வகித்தார்.  தமிழ்நாடு காங்கிரஸ் சட்டமன்ற கட்சி தலைவர்  ராஜேஸ்குமார் எம் எல் ஏ , குமரி எம்.பி விஜய் வசந்த் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர். 

      கூட்டத்தில் போராட்ட குழு தலைவர் விஜயராஜ் வரவேற்றார். தமிழ்நாடு காங்கிரஸ் செயலாளர் ஜார்ஜ் ராபின்சன்,   விளாத் துறை மகிளா காங்கிரஸ் தலைவி அனிதா உட்பட பல்வேறு நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

 

      கூட்டத்தில் கீழ்கண்ட

தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. 4 வழிச்சாலையில் 

பாதிக்கப்பட்ட மக்களுக்கு பக்கத்து கிராமங்களுக்கு வழக்கப் பட்ட அதே இழப்பீடு தொகை வழங்க வேண்டும், மேலும் 2018 ஆண்டில் மாவட்ட ஆட்சியர் அனைத்து பாதிக்க பட்ட மக்களையும் சந்தித்து அவர்கள் குறைகளை கேட்டு ஒரு உத்தரவு வழங்கி உள்ளார்கள்.

அந்த மாவட்ட ஆட்சியர் உத்தரவையும் மதிக்காமல் திட்ட இயக்குநர், வேல்ராஜ் என்பவர்  பாதிக்கப் பட்ட மக்களுக்கு எதிராக  மதுரை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

அந்த வழக்கும் மதுரை உயர்நீதிமன்றத்தில் வழக்கு , விசாரணை முடிந்து தீர்ப்பு வழங்கப்படாமல் உள்ளது.

மத்திய நெடுஞ்சாலைதுறையானது.

 

     அதே நேரம் பாதிக்கப்பட்ட மக்களுக்காக  உரிய இழப்பீடு வழங்காமல் வரும் திங்கட் கிழமை 11.11. 2024 அன்று காவல் துறை உதவியுடன் நீதிமன்றத்துக்கு கட்டு படாமல்  மேற்படி நிலங்களில் வேலையை ஆரம்பிக்கும் முயற்சி செய்கின்றார்கள்.

இதை கண்டிக்கும் விதமாக  பாதிக்கப் பட்ட மக்கள் மற்றும் குமரி மேற்கு மாவட்ட  காங்கிரஸ் கட்சியினர்  ஒன்றிணைத்து மாபெரும் கண்டன தர்ணா போராட்டம் நடத்துவது என்று தீர்மானிக்கப் பட்டது.

விளம்பரம்

You Might Also Like

புதுக்கடை அருகே கல்லூரி மாணவியிடம் பழகி 13 பவுன் நகைகள் மோசடி: வாலிபர் மீது வழக்கு
1433 ஆம் பசலி ஆண்டிற்கான வருவாய் தீர்வாயம்
ஜெயலலிதா 77வது பிறந்த நாள் விழா
குழித்துறை விஎல்சி திருமண மண்டபம் இடிக்கும் பணி இறுதி கட்டத்தை நெருங்கியது
விளாத்திகுளத்தில் விபத்தில் பலியான தூய்மை பணியாளருக்கு ரூ.3 லட்சம் முதல்வர் நிவராண நிதி வழங்கிய எம்எல்ஏ
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
ஈரோடுமாவட்டம்

சுப்ரீம் கோர்ட்டில் மனு சீராய்வு தாக்கல்

September 13, 2024
68 Views
எடப்பாடியாரின் எழுச்சி பயணத்தில் பொதுமக்களை பங்கேற்க செய்யும் வகையில் இளைஞர்கள் டிஜிட்டல் போர்டு மூலம் பிரச்சாரம்
இராமநாதபுரம் மாவட்ட மக்கள் குறைதீர்க்கும் நாள்
திண்டுக்கல் MSP சோலை நாடார் மேல்நிலைப்பள்ளியில் கடந்த 1985ல் பயின்ற 10-C மாணவர்கள் 40 ஆண்டுகளுக்கு பிறகு சந்திப்பு
புதிய சாலைகளை அமைத்திட வலியுறுத்தி நாம் தமிழர் கட்சி
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account