By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: வழக்கறிஞர்கள் உண்ணாவிரதம்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > திண்டுக்கல் > வழக்கறிஞர்கள் உண்ணாவிரதம்
திண்டுக்கல்மாவட்டம்

வழக்கறிஞர்கள் உண்ணாவிரதம்

Last updated: July 2, 2024 12:31 pm
July 2, 2024
84 Views
Share
SHARE

திண்டுக்கல் ஜூலை :02



தற்போது நடைமுறையில் உள்ள  இந்திய தண்டனைச் சட்டம் (ஐபிசி), குற்றவியல் நடைமுறைச் சட்டம் (சிஆா்பிசி), இந்திய சாட்சியங்கள் சட்டம் (ஐஇசி) ஆகிய சட்டங்களுக்குப் பதிலாக பாரதிய நியாய சன்ஹிதா (பிஎன்எஸ்), பாரதிய நாகரிக் சுரக்ஷா சன்ஹிதா (பிஎன்எஸ்எஸ்), பாரதிய சாட்சிய அதினியம் ஆகிய 3 புதிய குற்றவியல் சட்டங்கள் கொண்டுவரப்பட்டுள்ளன. இந்த நிலையில், 3 புதிய குற்றவியல் சட்டங்களும்  (திங்கள்கிழமை) முதல் அமலுக்கு வருகின்றன.

இதையொட்டி தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி வழக்கறிஞர்கள் சங்கங்களின் கூட்டுக் குழு(JAAC) அவசர பொதுக்குழு கூட்டத்தின் தீர்மானத்தின்படி திண்டுக்கல் வழக்கறிஞர்கள் சங்கம் சார்பாக திண்டுக்கல் ஒருங்கிணைந்த நீதிமன்றம் முன்பு வழக்கறிஞர்கள் புதிய முப்பெரும் சட்டங்களை திரும்பப் பெற மத்திய அரசை வலியுறுத்தி திண்டுக்கல் வழக்கறிஞர் சங்க தலைவர் குமரேசன்  தலைமையில்  உண்ணாவிரத போராட்டம் நடைபெற்றது.திண்டுக்கல் வழக்கறிஞர் சங்க செயலாளர் கென்னடி முன்னிலை வகித்தார் .

இந்தப் போராட்டத்தில் திண்டுக்கல் வழக்கறிஞர் சங்க பொருளாளர் ஜெயலட்சுமி   மற்றும் மூத்த, இளம் வழக்கறிஞர்கள் மற்றும் அனைத்து வழக்கறிஞர் சங்க பிரதிநிதிகள் கலந்து கொண்டனர். முடிவில் இணை செயலாளர் ஜெயக்குமார் நன்றி கூறினார்.

விளம்பரம்

You Might Also Like

டாக்டர் கலைஞர் அவர்களின் 101 வது பிறந்த நாள் விழா
மீண்டும் மஞ்சப்பை விழிப்புணர்வு பேரணி
தொழில் அதிபர் வீட்டில் அமலாக்கத்துறை அதிகாரிகள் அதிரடி சோதனை
கடந்த 10 ஆண்டு ஆட்சியில் இந்தியாவின் பெருமையை உலக அரங்கில் உயர்த்தியுள்ளார்
திருப்பூர் மாவட்ட வார்டுகளில் அமைக்கப்பட்டுள்ள பூத் கிளை நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News

மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு குறைதீர்க்கும் நாள்

July 10, 2024
73 Views
மாவீரர் ஒண்டிவீரனுக்கும் புகழ் அஞ்சலி
ஆர் எஸ் மங்கலம் பேரூர் மனித நேய மக்கள் கட்சி 17 ம் ஆண்டு துவக்க விழா
குமரி கடற்கரையோர காவல் நிலைய பணி
குமரியில் 253 கஞ்சா வழக்குகள் பதிவு; கடந்த 11 மாதங்களில் 458 பேர் கைது
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account