By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: கிருஷ்ணகிரி v.மாதேப்பள்ளி ஸ்ரீ மாருதி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் சாதனை
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கிருஷ்ணகிரி > கிருஷ்ணகிரி v.மாதேப்பள்ளி ஸ்ரீ மாருதி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் சாதனை
கிருஷ்ணகிரி

கிருஷ்ணகிரி v.மாதேப்பள்ளி ஸ்ரீ மாருதி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் சாதனை

Last updated: May 20, 2025 4:51 pm
May 20, 2025
76 Views
Share
SHARE

கிருஷ்ணகிரி, மே.17-
கிருஷ்ணகிரி மாவட்டத்தில்  v.மாதேப்பள்ளியில் உள்ள ஸ்ரீ மாருதி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மாணவ மாணவிகள் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் அதிக மதிப்பெண்கள் பெற்று மாவட்ட அளவில் சிறப்பிடம் பிடித்து சாதனை படைத்துள்ளனர். இந்தப் பள்ளி தொடர்ந்து 100 சதவீதம் தேர்ச்சி பெற்று வருகிறது. ஸ்ரீ மாருதி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியைச் சேர்ந்த மாணவி வி.பிரியதர்ஷிகா 496 மதிப்பெண்களுடன் முதலிடமும், கே.ரேகா 495 மதிப்பெண்களுடன்  இரண்டாம் இடமும், எல்.நளினா 494 மூன்றாம் இடமும், பெற்று சாதனை புரிந்து, மாவட்ட அளவிலும் சிறப்பிடம் பெற்று சாதனை படைத்துள்ளார். இதேபோன்று இந்த பள்ளியைச் சேர்ந்த விமல், ஜோதிகா, மேகனாஸ்ரீ, மதுமிதா, மாசினி, ரூபினி, ஆகியோர் 490 மதிப்பெண்களுக்கு மேல் பெற்று பள்ளிக்கு பெருமை சேர்த்தனர். மேலும் கணிதத்தில் 35 பேர், அறிவியலில் 63 பேர், சோசியல் 48 பேர், 100/100 மதிப்பெண்களும், 450/500 மதிப்பெண்களுக்கு மேல் பெற்றவர்கள் 46 பேரும், 400/500 மதிப்பெண்களுக்கு மேல் பெற்றவர்கள் 53 பேரும், பள்ளிக்கு பெருமை சேர்த்தனர். இந்த சாதனை படைத்த மாணவ, மாணவிகளை ஸ்ரீமாருதி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி, கல்வி நிறுவனங்களின் தாளாளர் ஜெயராமன், துணைத் தாளாளர் நவீன்குமார், செயலாளர் திருமதி.தனுஜா ஜெயராமன் மற்றும் ஆசிரியர்கள் பொறுப்பாசிரியர்கள் பாராட்டி வாழ்த்து தெரிவித்து, முதல் மூன்று இடங்கள் பெற்ற  மாணவர்களுக்கு இனிப்பு, மற்றும் வெற்றிக் கோப்பை வழங்கி பாராட்டினர். மேலும் இந்த பள்ளியில் நூறு சதவீத தேர்ச்சிக்கு பாடுபட்ட ஆசிரியர் பெருமக்களுக்கு பள்ளி நிர்வாகத்தினர் நன்றிகளை தெரிவித்துக் கொண்டனர்.
பட விளக்கம்: கிருஷ்ணகிரி மாவட்டத்தில்  v.மாதேப்பள்ளி யில்  உள்ள மாருதி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் முதல் இரண்டு இடங்களை பிடித்த மாணவ மாணவிகளுக்கு பள்ளியின் தாளாளர், துணைத் தாளாளர், செயலாளர், ஆகியோர் வெற்றிக் கோப்பை வழங்கி பாராட்டிய போது எடுத்த படம்.

விளம்பரம்

You Might Also Like

ராணுவ வீரர்கள் எரித்து கொலை செய்யப்பட்ட வழக்கை சிபிஐக்கு மாற்ற வலியுறுத்தி பாதிக்கப்பட்ட உறவினர்கள் மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை மனு
எந்த ஒரு சிபாரிசுகளும் இன்றி தகுதியான மாவட்டத் தலைவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்; காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர் ரிஸ்வான் எம்.எல்.ஏ. உறுதி
மாவட்ட ஆட்சித்தலைவர் கொடியசைத்து துவக்கி வைத்தார்
கிருஷ்ணகிரியில் மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம்
விசிக அ.மாதேஷ்க்கு பிறந்தநாள் வாழ்த்து
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
திருப்பத்தூர்மாவட்டம்

யானையை விரட்டும் பணியில் வன வேட்டை தடுப்பு

July 16, 2024
119 Views
சிறந்த சமூக சேவகர் 2024 – க்கான விருது
கன்னியாகுமரியில் கல்லூரி மாணவருக்கு அரிவாள் வெட்டு; வாலிபர் கைது; இன்ஜினியரிங் மாணவருக்கு வலை
பென்னாகரத்தில் உணவு பாதுகாப்பு துறை அலுவலர்கள் ஆய்வு: விதிமீறிய கடைகளுக்கு அபராதம்
பாத்ரூமில் தூக்கு போட்டு தற்கொலை
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account