By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: கிருஷ்ணகிரி மாவட்ட ஆவின் முகவர்கள் கூட்டம்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கிருஷ்ணகிரி > கிருஷ்ணகிரி மாவட்ட ஆவின் முகவர்கள் கூட்டம்
கிருஷ்ணகிரி

கிருஷ்ணகிரி மாவட்ட ஆவின் முகவர்கள் கூட்டம்

Last updated: March 27, 2025 8:44 am
March 27, 2025
45 Views
Share
SHARE

கிருஷ்ணகிரி மார்ச்: 26, கிருஷ்ணகிரி மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் மற்றும் தேசிய பால்வள மேம்பாட்டு வாரியம் நடத்திய ஆவின் முகவர்கள் விழிப்புணர்வு கூட்டம், புதிய முகவர்களுக்கு விற்பனை விழிப்புணர்வு கூட்டம், மற்றும் ஆவின் பெயர் பலகை வழங்கும் நிகழ்ச்சியை ஆவின் பொதுமேலாளர் சுந்தரவடிவேல் தலைமையில் நடைபெற்றது. இதில் ஆவின் துணை பதிவாளர் விஸ்வேஸ்வரன், விற்பனை மேலாளர் ஐயங்கரன், பால் புரத மேலாளர் சுஜா தரக்கட்டுப்பாடு துணை மேலாளர் கவி பிரியா உள்ளிட்டோர் கலந்துகொண்டு முகவர்களுக்கு ஆவின் பெயர்ப்பலகை வழங்கினார்கள். இந்த கூட்டத்தில் கிருஷ்ணகிரி,போச்சம்பள்ளி,ஊத்தங்கரை,பர்கூர், பேரிகை ஓசூர் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து நூற்றுக்கும் மேற்பட்ட ஆவின் முகவர்கள் கலந்து கொண்டு, பால் கெட்டுபோதல், பாக்கெட் பால் கசிவு, தயிர் கெட்டுபோதல் மற்றும் பல்வேறு காரணங்களால் வருவாய் இழப்பு, போன்ற குறைகளை தெரிவித்தனர். இதற்கு பதிலளித்த ஆவின் பொது மேலாளர் டாக்டர் சுந்தர வடிவேல், ஆவின் முகவர்களின் புகார்கள் குறித்து உரிய நடவடிக்கை எடுப்பதாகவும் காலசூழ்நிலை மாற்றத்தால் நடைபெறும் இவ்வாறான குறைகளை, உடனடியாக சரி செய்வதற்கு நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார். இந்த கூட்டத்தில் பேசிய நுகர்வோர் சங்க மாநில பொது செயலாளர் சந்திரமோகன் பேசுகையில், ஆவின் பொருள்களுக்கு பொதுமக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு உள்ளதால், ஆவின் நிர்வாகம் பால், தயிர், மோர்,குளிபானங்கள்,பிஸ்கட், நெய் போன்ற பொருட்களை பொதுமக்களின் தேவைக்கேற்ப விரைவாக கிடைத்திட வழிவகை செய்ய வேண்டும் எனவும், முகவர்களின் நியமான கோரிக்கையான அடையாள அட்டை, லாப சதவீதத்தை உயர்த்தி வழங்கிட வேண்டும், உள்ளிட்ட கோரிக்கைகளை உடனடியாக செய்து தர வலியுறுத்தினார். மேலும் முகவர்கள், உங்களை நாடிவரும் நுகர்வோருக்கு பற்றுச்சீட்டை வழங்க வேண்டுமென கேட்டுக்கொண்டார். இந்த நிகழ்ச்சியின் நிறைவாக முகவர்களுக்கு ஆவின் பெயர் பலகையை வழங்கி, அதை தங்கள் கடைகளில் தவறாமல் வைக்க வேண்டுமென ஆவின் பொது மேலாளர் வேண்டுகோள் விடுத்தார். நிகழ்ச்சி நிறைவில் மேலாளர் சுஜா நன்றி உரையாற்றினார்.

விளம்பரம்

You Might Also Like

கலைஞர் கனவு இல்ல கட்டுமான பணிகள்
உணவு பாதுகாப்புத்துறை சார்பாக, நடைபெற்ற
மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம்
பூவத்தி கிராமத்தில் 24 மணி நேரமும் சாலையோர
ஊத்தங்கரை அருகே பதினொன்றாம் வகுப்பு மாணவி விவசாய கிணற்றில் தவறி விழுந்து பலி.
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
மாவட்டம்

11 ஆம் ஆண்டு பொங்கல் விழா மற்றும் விருதுகள் அறிவிப்பு

January 12, 2025
61 Views
ஆதிதிராவிடர் மாணவ, மாணவியர் விடுதி அமைக்க வேண்டி கோரிக்கை
பர்கூர் தொகுதியில் மாற்றுக் கட்சியினர் தே. மதியழகன் எம்எல்ஏ தலைமையில் திமுகவில் இணைந்தனர்
வாக்குச்சாவடி மையங்களில் மாற்றுத்திறனாளிகளுக்கு உரிய வசதிகள் செய்து தர வேண்டும்
பேரோட்டில் உங்களுடன் ஸ்டாலின் சிறப்பு முகாம்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • InterestsNew
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account