By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: கொடநாடு கொலை கொள்ளை வழக்கு உதகை நீதி மன்றத்தில் விசாரனை
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கொடநாடு கொலை கொள்ளை வழக்கு உதகை நீதி மன்றத்தில் விசாரனை
மாவட்டம்

கொடநாடு கொலை கொள்ளை வழக்கு உதகை நீதி மன்றத்தில் விசாரனை

Last updated: December 2, 2024 2:53 pm
December 2, 2024
42 Views
Share
SHARE

நீலகிரி. டிசம். 01.

 

கொடநாடு கொலை கொள்ளை வழக்கு இன்டர்போல் மற்றும் பிஎஸ்என்எல் தொடர்புடைய விசாரணைகள் நடந்து வரும் நிலையில் விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருகிறது. விசாரணை அதிகாரி வளையத்திற்குள் வரும் முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி எதிர்த் தரப்பு சாட்சியாகவோ அல்லது அரசு தரப்பு சாட்சியாகவோ முடிவு செய்யும் பட்சத்தில் விசாரணைக்கு அழைக்ககும் பட்சத்தில் எப்போது வேணும் என்றாலும் விசாரிக்கப்படலாம்……..

ஆனால் தற்பொழுது விசாரணையில் யார் யாரெல்லாம் அரசு தரப்பு சாட்சியாகவோ எதிர்தரப்பு சாட்சியாகவோ விசாரணை செய்யலாம் என முடிவு எட்டப்படாத நிலையில் அவரின் மேல் உள்ள விசாரணை குறித்து முடிவெடுக்க வேண்டாம் என ஏற்கனவே நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளோம்.

என அரசு தரப்பு வழக்கறிஞரான

 ஷாஜகான் தெரிவித்தார்.

கோடநாடு எஸ்டேட் கொலை, கொள்ளை வழக்கு விசாரணை உதகை மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில்  நடைபெறும் நிலையில்

இவ்வழக்கில் முக்கிய குற்றவாளியாக கூறப்படும் கேரள மாநிலத்தைச் சேர்ந்த வாளையார் மனோஜ் மற்றும் சையான் ஆகியோர் நீதிமன்றத்தில் ஆஜராகிய நிலையில் வழக்கை விசாரித்த மாவட்ட அமர்வு நீதிமன்ற நீதிபதி முரளிதரன் வழக்கினை விசாரணையை எதிர்வரும் டிசம்பர் மாதம் 20ம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டார்.

அரசு தரப்பு வழக்கறிஞர்கள் ஷாஜகான் மற்றும் கனகராஜ் ஆகியோரும் ஆஜராகினர்.

மேலும் சிபிசிஐடி ஏடிஎஸ்பி முருகவேல் மற்றும் சிபிசிஐடி போலீசார் நேரில் வருகை புரிந்தனர்.

மாவட்ட அமர்வு நீதிமன்ற நீதிபதி முரளிதரன் முன்னிலையில் விசாரணைக்கு வந்த நிலையில் வழக்கை விசாரித்த மாவட்ட அமர்வு நீதிமன்ற நீதிபதி முரளிதரன் வழக்கினை விசாரணையை எதிர்வரும் டிசம்பர் மாதம் 20ம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டார்.

இன்டர்போல் விசாரணை நடைபெற்று வருவதாகவும், தற்போது நடைபெற்று வரும் புலன் விசாரணை மற்றும் சாட்சிகளிடம் விசாரித்து வருவது குறித்தும் நீதிபதியிடம் அரசு தரப்பு வழக்கறிஞர்கள் ஷாஜகான் மற்றும் கனகராஜ் ஆகியோர் ஆஜராகி இருந்தனர்.

இதனை தொடர்ந்து செய்தியாளர்களிடம் அரசு தரப்பு வழக்கறிஞர் ஷாஜகான் தெரிவிக்கையில்,

கொடநாடு கொலை கொள்ளை வழக்கு இன்டர்போல் மற்றும் பிஎஸ்என்எல் தொடர்புடைய விசாரணைகள் நடந்து வரும் நிலையில் விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருகிறது. விசாரணை அதிகாரி வளையத்திற்குள் வரும் முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி எதிர்த் தரப்பு சாட்சியாகவோ அல்லது அரசு தரப்பு சாட்சியாகவோ முடிவு செய்யும் பட்சத்தில் விசாரணைக்கு அழைக்ககும் பட்சத்தில் எப்போது வேணும் என்றாலும் விசாரிக்கப்படலாம்.

ஆனால் தற்பொழுது விசாரணையில் யார் யாரெல்லாம் அரசு தரப்பு சாட்சியாகவோ எதிர்தரப்பு சாட்சியாகவோ விசாரணை செய்யலாம் என முடிவு எட்டப்படாத நிலையில் அவரின் மேல் உள்ள விசாரணை குறித்து முடிவெடுக்க வேண்டாம் என ஏற்கனவே நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளோம்.

என கூறினார்.

விளம்பரம்

You Might Also Like

தீ பற்றி எரிந்ததில் மூன்று இருசக்கர வாகனங்கள் நாசம்
மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்
அருள்மிகு ஸ்ரீ கோடி முனியப்பன் கோவில் 32-ம் ஆண்டு திருவிழா
உண்ணாவிரதப் போராட்டத்தில் சசிகாந்த் செந்தில்
தமிழ்நாடு முக்குலத்தோர் பசும்பொன் தேவர் பேரவை சார்பில் கோரிக்கை மனு
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
கனஂனியாகுமரிமாவட்டம்

ராமன்துறை பகுதியில் நள்ளிரவில் கடல் சீற்றம்

February 27, 2025
31 Views
காரங்காடு பள்ளியில் தீயணைப்பு மற்றும் பேரிடர் மீட்பு ஒத்திகை
வாடிப்பட்டி பகுதியில் தொடரும் திருட்டு வழிப்பறி; இரவு போலீஸ் ரோந்து பணியை தீவிரப்படுத்த பொதுமக்கள் கோரிக்கை
கல்வி வளர்ந்தால் எல்லா துறைகளிலும் நாடு வளர்ச்சி அடையும்மக்கள் சிந்தனை பேரவை தலைவர் பேச்சு
தமிழ்நாடு காது கேளாதோர் கூட்டமைப்பினர் கோரிக்கை மனு
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • InterestsNew
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account