By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: மழலையர்களுக்கு “அ” என்று எழுதி வித்யா உபதேசம் துவக்கம்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > மழலையர்களுக்கு “அ” என்று எழுதி வித்யா உபதேசம் துவக்கம்
மாவட்டம்

மழலையர்களுக்கு “அ” என்று எழுதி வித்யா உபதேசம் துவக்கம்

Last updated: October 14, 2024 9:20 am
October 14, 2024
77 Views
Share
SHARE

போகலூர், அக்.13-

போகலூர் அருகில் சத்திரக்குடி வாசன் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி பள்ளியில் விஜயதசமியை முன்னிட்டு மாணவர்கள் சேர்க்கை நடைபெற்றது. பள்ளி தாளாளர் வாசன் மற்றும் பெற்றோர் இணைந்து மழலையர் மாணவர்களின் கைப்பிடித்து நெல் மணியில் தமிழ் உயிர் எழுத்து தொடக்கமாகிய  “அ” என்று எழுதி கல்வி தெய்வம் சரஸ்வதி பூஜையான விஜயதசமி நாளில் மழலையர் குழந்தைகளுக்கு கல்வியை புகட்டி துவக்கி வைத்தனர். இந்நிகழ்ச்சியில் பள்ளி செயலாளர் சக்திவேல், நிர்வாகி உமா வாசன், பள்ளி முதல்வர் வனிதா மற்றும் பெற்றோர்கள் திரளாக கலந்து கொண்டனர்.

 அமிர்தா வித்யாலயம் பள்ளியில் விஜயதசமியை முன்னிட்டு மாணவர் சேர்க்கை நடைபெற்றது. இந்நிகழ்வுக்குப் பள்ளி மேலாளர் பிரம்மச்சாரினி இலட்சுமி அம்மா  தலைமை தாங்கிட, பள்ளி முதல்வர் கோகிலா மற்றும் பள்ளி துணை முதல்வர்  பாலவேல் முருகன் வழிகாட்டுதலின்படி வித்யா உபதேசம் என்னும் கற்றலைத் தொடங்கும் நிகழ்வானது இனிதே நடைபெற்றது. இந்நிகழ்வில் புதிதாக கல்வி பயில சேர்க்கப்பட்ட மாணவர்களும் பெற்றோர்களும் கலந்து கொண்டு பெற்றோர்கள் தங்களது குழந்தைகளாகிய மாணவர்களின் கைப்பிடித்து நெல் மணியிலும் நாக்கிலும் உயிரின் தொடக்கமாகிய “அ” என்று எழுதி வெற்றியின் நாளாகிய விஜயதசமி அன்று படிப்பதற்கு வித்திட்டு, தங்களது குழந்தைகளை ஆசிர்வாதமும் செய்ய இந்நிகழ்வானது உள்ளங்களில் உவகை பொங்கிட நிறைவுற்றது.

விளம்பரம்

You Might Also Like

பாதுகாப்பு இயக்கம் சார்பில் கலெக்டரிடம் மனு
துலங்கம்பட்டு கிராமத்தில் அண்ணா பிறந்த நாள் விழாவை முன்னிட்டு பொது மக்களுக்கு அன்னதானம்
சிவகங்கையில் மாசி மகத்தை முன்னிட்டு தெப்ப உற்சவம்: பெண்கள் தீபம் ஏற்றி வழிபாடு
முதல் முறையாக ரத்த நாள அறுவை சிகிச்சை
களியக்காவிளை அருகே வக்கீல் குமஸ்தா மீது தாக்குதல்; 3 பேர் மீது வழக்கு
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
அரசியல்கனஂனியாகுமரிமாவட்டம்

நாம் தமிழர் கட்சியினர் ஆட்சியரிடம் மனு

April 30, 2025
20 Views
தமுமுகவின் பேச்சாளர் கோவை செய்யது ஆவேசத்துடன் அறைகூவல் விடுத்தார்!!!
தேசிய மவுண்டன் பைக் சைக்கிள் சாம்பியன்ஷிப்
குற்றவாளி குண்டர் சட்டத்தில் கைது. எஸ்பி நடவடிக்கை
சிறப்பு காவல் படை 15-வது அணியின் தளவாய் புதிய நிர்வாக அலுவலக கட்டிடம் திறப்பு விழா
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • InterestsNew
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account